Saturday, December 14

தயாரிப்பாளர் நடிகர் ஜெய்வந்த் செய்த உதவி!

Loading

கலைத்துறையில் பணியாற்றும் எந்த ஒரு சங்கத்திலும் உறுப்பினர் அல்லாது இருக்கும் 100 க்கும் மேற்ப்பட்ட உறவுகளுக்கு வீட்டிற்கு தேவையான அத்தியாவசமான பொருட்களை தயாரிப்பாளர் நடிகர் ஜெய்வந்த் காவல் துறை உதவியுடன் இன்று வழங்கினார்.