மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘கரா’!

0

 53 total views,  1 views today


பவானி என்டர்பிரைசஸ் சார்பில் ராஜேஷ் குமார் தயாரிக்கும் படத்துக்கு ‘கரா’ என்ற புதுமையான பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. மாஸ்டர் மகேந்திரன் பிரதான வேடத்தில் நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அவதார் இயக்குகிறார். இப்படத்தின் டைட்டில் போஸ்டரை ஐஸ்வர்யா ராஜேஷ் தன் ராசியான கரங்களால் வெளியிட்டார். வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படத்தொகுப்பு பணியை க்ரேஸன் மேற்கொள்ள, அச்சு ராஜாமணி இசையமைப்பாளராகப் பணியாற்றுகிறார். படத்தில் நடிக்கும் இதர நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்து அதிகார பூர்வமான அறிவிப்பு தொடர்ந்து வெளியாகும்.

-விஜய் கார்த்திக்

Share.

Comments are closed.