Friday, October 16

Tag: master mahendran

‘த்ரிகண்டா’  படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா

‘த்ரிகண்டா’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா

News
“இப்போதைய சூழலில் நாயகனை விட கதையின் நாயகர்களுக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கிறது” ; த்ரிகண்டா’ விழாவில் இயக்குநர் ஹாரூண் பேச்சு* *தயாரிப்பாளர்களே படங்களை ஹார்ட் டிஸ்க்கில் எடுத்துக்கொண்டு திரையிடலாம். ஆனால் எந்த தயாரிப்பாளர் சங்கமும் இது பற்றி பேசவில்லை - இயக்குநர் கேபிள் சங்கர்* தயாரிப்பாளர்களுக்கு தெரிந்தே மோசடி நடக்குது ; ‘த்ரிகண்டா’ விழாவில் உண்மையை அம்பலப்படுத்திய இயக்குநர் கேபிள் சங்கர்! *“மகேந்திரனுக்கு சவுத் இந்தியன் ஸ்டார் என்பது பொருத்தமான பட்டம் தான்” ; த்ரிகண்டா’ பட இயக்குநர் சிலாகிப்பு* SVM ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘த்ரிகண்டா. மணி தெலகுட்டி இயக்கியுள்ள இந்த படத்தில் மகேந்திரன் கதாநாயகயாக நடிக்க, ஷ்ரத்தா தாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். சாஹிதி அவான்சா இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ளார்.கல்லூரி வினோத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்...
மாஸ்டர் மகேந்திரனின் சர்வைவல் த்ரில்லர்!

மாஸ்டர் மகேந்திரனின் சர்வைவல் த்ரில்லர்!

News
கோலிவுட்டின் 4 பிரபலங்கள் துவக்கிவைத்த மாஸ்டர் மகேந்திரனின் சர்வைவல் த்ரில்லர்! சிறப்பான திட்டமிடுதலுடன் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் சனா ஸ்டுடியோஸ் வழங்கும், மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் ’புரொடக்ஷன் நம்பர்.1’ படத்தை கோலிவுட்டின் பிரபல திரைப்பட இயக்குநர்கள் 4 பேர் தொடங்கி வைத்தனர். இயக்குநர்-அரசியல்வாதி சீமான், சரண், அருண்ராஜா காமராஜ் மற்றும் கல்யாண் உள்ளிட்ட கோலிவுட்டின் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குநர்கள் நான்கு பேர் சனா ஸ்டுடியோஸின் முதல் தயாரிப்பைத் தொடங்கி வைத்துள்ளனர். பிரமாண்டமாக பூஜையோடு தொடங்கிய இந்த விழாவில் படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதற்கு முன்பு ஸ்ரீகாந்த் நடித்த ’எக்கோ’ படத்தை இயக்கிய நவின் கணேஷ் இயக்கும், இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம் சர்வைவல் த்ரில்லராக உருவாக இருக்கிறது. முத்து, சந்தோஷ் சிவன் & ...
‘மாஸ்டர்’ படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்ற மாஸ்டர் மகேந்திரன்!

‘மாஸ்டர்’ படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்ற மாஸ்டர் மகேந்திரன்!

News
தமிழ் சினிமாவில் இளம் நடிகரான மாஸ்டர் மகேந்திரன் ஆந்திர முன்னணி இதழ் வழங்கும் சந்தோஷம் விருதுகளில், சிறந்த துணை நடிகருக்கான விருதை ‘மாஸ்டர்’ படத்திற்காக பெற்றுள்ளார். நாட்டாமை படத்தின் மூலம் தமிழக மக்களின் மனங்களில் அழுத்தமான இடத்தைப் பிடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். தற்போது தமிழில் நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். வளர்ந்து வரும் இளம் நடிகரான இவருக்கு தளபதி விஜய்யின் “மாஸ்டர்” படத்தில் நடித்த கதாப்பாத்திரம், பெரும் புகழை பெற்றுத்தந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ‘மாஸ்டர்‘ படத்தில் விஜய் சேதுபதியின் இள வயது பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் மாஸ்டர் மகேந்திரன். இந்த பாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பெரும் ப்ளாக்பஸ்டராக மாறிய ‘மாஸ்டர்’ படம் ஆந்திராவிலும் வெற்றிக்கொடி நாட்டியது. தற்போது ஆந்திராவின் முன்னணி இதழ் வருடாவர...
சினிமாவில் எதிரிகளாக நடிக்கும் நிஜவாழ்க்கை நண்பர்கள்!

சினிமாவில் எதிரிகளாக நடிக்கும் நிஜவாழ்க்கை நண்பர்கள்!

News
எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் டேனியல் கிரிஸ்டோபர் மற்றும் தென்னிலவன் ஆகியோர் தயாரிக்கும் படம் இயல்வது கரவேல். அறிமுக இயக்குனர் எஸ்.எல்.எஸ். ஹென்றி இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடிக்க, குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த யுவலக்ஷ்மி முதல் முறையாக இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். சென்னையின் பழமை வாய்ந்த கல்லூரியில் நடக்கும் காதல் மற்றும் மாணவர்கள் அரசியலை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில் கதிருக்கு வில்லனாக மாஸ்டர் மகேந்திரன் நடிக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் நிஜத்தில் கதிரும் மாஸ்டர் மகேந்திரனும் திக் பிரண்ட்ஸ். இவர்கள் நிஜத்தில் எப்படிப்பட்ட  நெருங்கிய நண்பர்கள் என்பது இவர்களுடன் பழகி வரும் இவர்களின் நட்பு வட்டாரத்தில் ரொம்பவே பிரசித்தம் சினிமாவில் எத்தனையோ படங்களில்  ஒருவருக்கொருவர் விறைப்பும் முறைப்புமாக மல்லுக்கட்டும் ஹீரோ வில்லன்கள...
மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘கரா’!

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘கரா’!

News
பவானி என்டர்பிரைசஸ் சார்பில் ராஜேஷ் குமார் தயாரிக்கும் படத்துக்கு 'கரா' என்ற புதுமையான பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. மாஸ்டர் மகேந்திரன் பிரதான வேடத்தில் நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அவதார் இயக்குகிறார். இப்படத்தின் டைட்டில் போஸ்டரை ஐஸ்வர்யா ராஜேஷ் தன் ராசியான கரங்களால் வெளியிட்டார். வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படத்தொகுப்பு பணியை க்ரேஸன் மேற்கொள்ள, அச்சு ராஜாமணி இசையமைப்பாளராகப் பணியாற்றுகிறார். படத்தில் நடிக்கும் இதர நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்து அதிகார பூர்வமான அறிவிப்பு தொடர்ந்து வெளியாகும். -விஜய் கார்த்திக்...