RM வீரப்பன் அவர்களுக்காக சத்யா மூவீஸ் உருவாக்கியிருக்கும் பாடல்!

0

Loading

அருளாளர் ஐயா திரு RM வீரப்பன் அவர்களுக்காக சத்யா மூவீஸ் உருவாக்கியிருக்கும் இந்தப் பாடலானது , ஓங்கி உயர்ந்த அவரது புகழையும் , அற்பணிப்பையும் போற்றுதலோடு மட்டுமல்லாமல் இனி வரும் காலம் அவரை நினைவு கொள்ளும் விதமாகவும் , மறைந்தும் ஒளியாய் நெஞ்சமெங்கும் நிறைந்த இந்த உன்னத மனிதரை கொண்டாடும் நோக்கத்துடனும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம் . அனைவரும் இந்தப் படலை கண்டு , ரசித்து , பேரன்பைப் பகிருமாறு பிரியமுடன் கேட்டுக்கொள்கிறோம் .

Share.

Comments are closed.