புகழ், ரவி மரியா நடிக்கும் ‘4 இடியட்ஸ்’ பட ஆடியோ வெளியீட்டு விழா!
புகழ், ரவி மரியா நடிக்கும் '4 இடியட்ஸ்' பட ஆடியோ வெளியீட்டு விழா!
முன்னணி நட்சத்திரங்கள் நடித்த பல்வேறு வெற்றி படங்களை தயாரித்த கே முரளிதரன் நிறுவிய லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தற்போது தங்களது 26வது படமாக “4 இடியட்ஸ்” என்ற படத்தை தயாரிக்கிறது. டாக்டர் கோகுல் கிருஷ்ணன், ஸ்ரீவத்சன் தயாரிக்கின்றனர்.
இதில் புகழ், பிரக்யா நயன், ரவி மரியா, அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுபாஷ் இசையமைத்திருக்கிறார் . சஜோ சுந்தர் முருகேசன் இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குனர் ஹரியிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருக்கிறார்.
4 இடியட்ஸ் படத்தின் ஆடியோ டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் திரை உலக பிரமுகர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.
பட இயக்குனர் சஜோ சுந்தர் முருகேசன் பேசியதாவது:
நான் திரையுலருக்கு வர முக்கிய காரணமா...





