Tag: Actor Udhaya
ஐசரி வேலன் 33ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் உற்ற நண்பனாக விளங்கியவரும், அவரது அமைச்சரவையில் அறநிலையத்துறை துணை அமைச்சராகவும் இருந்த ஐசரி வேலன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு மற்றும் மறைந்த ஜேகே ரித்தீஷ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை அடையாரில் உள்ள சத்யா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பிறருக்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற ஒரு விஷயத்தை தான் ஐசரி வேலன் தன் வாழ்நாள் குறிக்கோளாக கொண்டிருந்தார். என்னுடைய மிக நெருங்கிய நண்பன். மாணவர்களாக இருந்தபோது நட்பாக பழகினோம், பிறகு உறவினராக பழகினோம். கடைசி காலம் வரை நட்பாகவும், உறவாகவும் பழகினோம். புரட்சி தலைவரின் செல்லப்பிள்ளையாக வளர்ந்த ஐசரி வேலன், ஒரு நாடகம் நடத்துவதற்காக எம்ஜிஆர் கொடுத்த வேனில் நாகர்கோவில் போகும்போது கூட கடைச...
நடிகர் உதயா தயாரிப்பில் “டூப்ளிகேட்”
Jaeshan studios சார்பில் சமீபத்தில் பத்திரிக்கை, ஊடகம், மக்களின் பாராட்டை பெற்ற “உத்தரவு மாகாராஜா” படத்தை தொடர்ந்து, மிக பிரம்மாண்டமாக நடிகர் உதயா தயாரிக்கும் horror/ thriller படம் டூப்ளிகேட். இப்படத்தை இயக்குநர் திரு சசி மற்றும் சுசீந்திரன் உதவியாளராக பணியாற்றிய திரு சுரேஷ் குமார் அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இப்படத்தின் சிறப்பம்சமாக...... திரைக்கதையில் ஒரு பெண், ஒரு கார், ஒரு இரவு இதனிடையே நடக்கும் ஒரு கதை.
இத்திரைப்படத்தில் dubsmash-ல் புகழ் பெற்ற மிருநாலினி ரவி நடிக்கிறார். இவர் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் சூப்பர் டீலக்ஸ், சுசீந்திரன் இயக்கும் சாம்ப்பியன் மற்றும் c.v.குமார் தயாரிப்பில் ஜாங்கோ ஆகிய படங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் முன்ணனி கதாநாயகன் நடிக்க உள்ளார். அதன் அறிவி...

