Saturday, October 25

Tag: Actor Vijay Antony

‘சக்தி திருமகன் ‘ திரைப்படம்  ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது!

‘சக்தி திருமகன் ‘ திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது!

News
விறுவிறுப்பான அரசியல் ஆக்ஷன் கதையான 'சக்தி திருமகன் ' திரைப்படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது! *சென்னை, அக்டோபர் 24, 2025:* 'சக்தி திருமகன்' படத்தின் டிஜிட்டல் பிரீமியர் தற்போது பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது. அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருடன் வாகை சந்திரசேகர், சுனில் கிரிபலானி, செல் முருகன், திருப்தி ரவீந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர். தமிழ்நாடு அரசியலை பின்னணியாகக் கொண்டு உருவான இந்தக் கதை கிட்டுவின் (விஜய் ஆண்டனி) எழுச்சியை காட்டுகிறது. தனிப்பட்ட இழப்பில் இருந்து மீண்ட ஒருவன் ஒரு குறிக்கோளை நோக்கி பயணப்படுகிறான். வாழ்க்கை அவனை அரசியல், நேர்மை மற்றும் அதிகாரத்தின் வழியில் பயணப்பட வைக்கிறது. நீதி, லட்சியம் மற்றும் ஊழலால் பிணைக்கப்பட்ட ஒரு சமூகத்தில் மாற்றத்தின் விலை பற்றிய கேள்விகளை இந்த...
“துணிச்சலாக அரசியலை பேசியிருக்கிறார் இயக்குனர் அருண்” – விஜய் ஆண்டனி பாராட்டு!

“துணிச்சலாக அரசியலை பேசியிருக்கிறார் இயக்குனர் அருண்” – விஜய் ஆண்டனி பாராட்டு!

News
மனிதனாக இருப்பது எப்படி என்று விஜய் ஆண்டனி சாரைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் - இயக்குனர் விநாயக்! விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10.09.2025 அன்று சென்னையில் நடைபெற்றது. இப்படம் விஜய் ஆண்டனியின் 25வது படம். இப்படத்தை அருவி படத்தின் இயக்குனர் அருண் பிரபு இயக்கியிருக்கிறார். இசையை விஜய் ஆண்டனியே அமைத்திருக்கிறார். ஷெல்லி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதாநாயகி திருப்தி நடிகையாக அறிமுகமாகிறார். இந்த விழாவிற்கு விஜய் ஆண்டனியை இயக்குனர்கள் திரளாக வந்து தங்களது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்கள். மேலும், இவ்விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது, பாடகி ஷோபா சந்திரசேகர் பேசுகையில், விஜய் ஆண்டனி என் குடும்பத்தில் ஒருவர். நான் இன்று வேறு ஒரு இடத்தில் இருந்தேன். அவர் என்னை இந...
விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

News
விஜய் ஆண்டனி பிறந்தநாள் விழா மற்றும் சக்தி திருமகன் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியீட்டு விழா! விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் மற்றும் அவரது 25-வது படமான சக்தித் திருமகன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஜூலை 24, 2025 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்: வழக்கம் போல் கேக் வெட்டி கொண்டாடுவதற்குப் பதிலாக, நடிகர் விஜய் ஆண்டனி பிரியாணி கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இது விழாவிற்கு வந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மேலும், விழாவுக்கு வந்தவர்களை "டம்மி" துப்பாக்கியால் சுட்டு வரவேற்றது வித்தியாசமாக இருந்தது. அருண் பிரபு இயக்கியுள்ள 'சக்தித் திருமகன்' திரைப்படம் ஒரு நியோ-பொலிட்டிக்கல் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் ஆண்...

ஜூன் 27 முதல் திரையரங்குகளில் வெளியாகும் ‘மார்கன்’

Uncategorized
“விஜய் ஆண்டனியின் பின்னணி இசையுடன் ரசிகர்களுக்கு ஒரு முழு சினிமாட்டிக் அனுபவத்தை ‘மார்கன்’ வழங்கும்” – இயக்குநர் லியோ ஜான் பால்; தமிழ் சினிமா துறையின் மிகச் சிறந்த மற்றும் பாராட்டப்பட்ட எடிட்டர்களில் ஒருவர் லியோ ஜான் பால், தனது இயக்குநர் அவதாரமாக ‘மார்கன்’ திரைப்படத்தை இயகியுள்ளார். விஜய் ஆண்டனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த படம் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. எடிட்டிங் துறையில் ஸ்லீக் மற்றும் ஸ்டைலிஷ் ட்ரான்ஸிஷன்களில் தேர்ச்சி பெற்றவர், இப்போது இயக்குநராக தாழ்மையுடன் தன் பயணத்தைத் தொடங்குகிறார். ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வீடியோ ப்ரொமோக்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இயக்குநர் லியோ ஜான் பால், ரசிகர்களுக்கு இந்தப் படத்தின் சிறப்பம்சங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார். “இந்தப் படத்தின் கதை எழுத தொடங்கியபோத...
விஜய் ஆண்டனி நடிக்கும் “லாயர்”!

விஜய் ஆண்டனி நடிக்கும் “லாயர்”!

News
விஜய் ஆண்டனி நடிப்பில், “ஜென்டில்வுமன்” பட இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கும் “லாயர்” டைட்டில் லுக் வெளியானது ! விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் உருவாகும் ”லாயர்” திரைப்படத்தை “ஜென்டில்வுமன்” படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்குகிறார். நீதிமன்ற பின்னணியில் ஒரு வித்தியாசமான வழக்கை மையமாக வைத்து, இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன். இதுவரை திரையில் காட்டியிராத, நீதிமன்றத்தையும், அதன் நடைமுறைகளையும், தத்ரூபமாகத் திரையில் பிரதிபலிக்கும் திரைப்படமாக இப்படம் இருக்கும். விஜய் ஆண்டனியுடன் இப்படத்தில் அவருக்கு இணையான எதிர் கதாப்பாத்திரத்தில், இந்தியளவில் புகழ் பெற்ற ஒரு நடிகையும் இப்படத்தில் இணையவுள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், படக்குழு இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தில் நடிக்க...
ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகும் விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’!

ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகும் விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’!

News
விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ வரும் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியீட்டுக்கு தயாராகிறது – மாறாத மர்மங்கள் காத்திருக்கின்றன! விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனி பெருமையுடன் தயாரிக்கும் 12வது படமான ‘மார்கன்’ உலகம் முழுவதும் ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. முன்னணி எடிட்டராக வலம் வந்த லியோ ஜான் பால் இயக்கியுள்ள இப்படம், பரபரப்பும் மர்மமும் கலந்த குற்றவியல் த்ரில்லராக இருக்கப் போகிறது. முன்னதாக வெளியான முதல் லுக் போஸ்டர் மற்றும் “சொல்லிடுமா” என்ற சிங்கிள் பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்போது, திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து வருகிறது. மர்மம் மிக்க கதையம்சம் மற்றும் ஆழமான கதாபாத்திரங்களால், படம் பரபரப்பான திரை அனுபவத்தை தர உள்ளது. மேலும், விஜய் ஆண்டனியின் சித்தப்பா மகன் அஜய் திஷான் இந்த படத்தின் முக்கிய வில்லனாக அற...
விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ககன மார்கன்’

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ககன மார்கன்’

News
  ரோமியோ வெற்றியைத் தொடர்ந்து மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில்லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ககன மார்கன் லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில்  விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் அடுத்த படம் ”ககன மார்கன்”. அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும் , இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், A1, மாயவன் போன்ற திரைப்படங்களை எடிட்டிங் செய்தவர் படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால். குறிப்பாக, இவர்  2013ம் ஆண்டு  இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்பட தொகுப்புக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது பெற்றவர். அவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் “ககன மார்கன்” ஒரு Murder Mystery-Crime Thriller திரைப்படமாகும். இதில் விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக மிகவும் வித்தியாசமான தோற்ற...
‘யு/ஏ’ சான்றிதழ் பெற்ற ‘மழை பிடிக்காத மனிதன்’

‘யு/ஏ’ சான்றிதழ் பெற்ற ‘மழை பிடிக்காத மனிதன்’

News
நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது! நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை விஜய் மில்டன் எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, டி லலிதா, பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் தயாரித்துள்ளனர். படத்திற்கு தற்போது யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதை படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். படத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், டாலி தனஞ்செயா, முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணா, ப்ருத்வி அம்பர், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் மற்ற இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, அச்சு ராஜாமணி, ராய் மற்றும் வாகு மசான் ஆகியோர். படத்தொகுப்பை பிரவீன் கே.எல். கையாண்டுள்ளார். விஜய் ஆண்டனியின் படங்களில் எப்போதும் அழகான மற்றும் மறக்க முடியாத பா...
ஒரு மில்லியன் பார்வைகளைப் பெற்ற ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் பாடல்!

ஒரு மில்லியன் பார்வைகளைப் பெற்ற ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் பாடல்!

News
நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் முதல் முதல் சிங்கிள் ’தீரா மழை’ வெளியான குறுகிய காலத்தில் ஒரு மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது! விஜய் ஆண்டனியின் படங்கள் எப்போதுமே அழகான பாடல்களுக்காக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் வெளியான அவரது வரவிருக்கும் படமான 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் முதல் சிங்கிள் டிராக் 'தீரா மழை'யும் ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாக உள்ளது. இந்தப் பாடல் வெளியான குறுகிய காலத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. பெப்பி, ஃபாஸ்ட்-பீட், பவர் பேக்ட் பாடல்கள் இந்த காலத்தில் டிரெண்டிங் என்ற நிலையில், மெலோடியாக வெளிவந்திருக்கும் இந்தப் பாடல் இசை ஆர்வலகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘தீரா மழை’ பாடலை இந்தி படங்களில் பிரபல இசையமைப்பாளர் ராய் இசையமைத்து பாடியுள்ளார். வந்தனா மசான் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடலின்...
‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

News
’மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா! இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, “இந்தப் படத்திற்கு வேறு சில டைட்டிலும் யோசித்தோம். ஆனால், ‘மழை பிடிக்காத மனிதன்’ என கவித்துவமாக இதுவே தான் வேண்டும் என இயக்குநர் விஜய் மில்டன் பிடிவாதமாக சொன்னார். தமிழில் நல்ல தலைப்பு படங்களுக்கு வருவதில்லை என சிலர் ஆதங்கப்படும்போது, இந்த தலைப்பை எல்லோரும் வரவேற்க வேண்டும் என விரும்புகிறேன். இந்தப் படம் கேப்டன் விஜயகாந்துக்கு டிரிபியூட்டாக இருக்கும். இந்தப் படம் 2021ல் தொடங்கியபோது, இதில் விஜயகாந்த் சார் நடிக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்தோம். ஆனால், அவரது உடல்நலன் காரணமாக அது நடக்க...