Monday, October 19

Tag: Actor Vijay Antony

ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை செய்த ‘நூறு சாமி’ திரைப்படம்!

ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை செய்த ‘நூறு சாமி’ திரைப்படம்!

Uncategorized
நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது* தேசியம், ஆகஸ்ட் , 2026: விஜய் ஆண்டனி நடித்துள்ள உணர்வுபூர்வமான குடும்பத் திரைப்படமான நூறு சாமி, ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது. இது அதன் டிஜிட்டல் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. 2026 ஆகஸ்ட் 7 அன்று தமிழ் ZEE5-இல் பிரீமியர் ஆன இந்த திரைப்படம், பார்வையாளர்களின் மனதில் ஆழமான உணர்வுப் பிணைப்பை உருவாக்கியுள்ளது. தாய்மை, துணைநிலை, குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பற்றிய மனிதநேயமிக்க கதையை பல மொழிகளில் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சென்றுள்ளது. உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு, சசி எழுதி இயக்கியுள்ள நூறு சாமி, காதல் மற்றும் குடும்பத்தை மிகவும் தனிப்பட்ட கோணத்த...
ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகும் ‘நூறு சாமி’!

ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகும் ‘நூறு சாமி’!

News
விஜய் ஆண்டனியின் உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது! உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இயக்குநர் சசியின் மனதைத் தொடும் குடும்ப நாடகம், தாய்மை, இரண்டாவது வாய்ப்புகள் மற்றும் தாய்-மகன் உறவின் நிலைத்த பிணைப்பை ஆராய்கிறது தேசியம், ஆகஸ்ட் 4, 2026: இயக்குநர் சசி எழுதி இயக்கிய உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி, ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது. பிச்சைக்காரன் திரைப்படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு, புகழ்பெற்ற இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்திருக்கும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஆண்டனி மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனி ஆகியோர், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த திரைப்படம், தற்போது தமிழ் ZEE5-ல் தமிழ், ...
ஜீ 5 தமிழ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆக இருக்கும் விஜய் ஆண்டனியின் நூறு சாமி!

ஜீ 5 தமிழ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆக இருக்கும் விஜய் ஆண்டனியின் நூறு சாமி!

News
விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு, ZEE5 தமிழ் தனது அடுத்த பெரிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக 'நூறு சாமி'யை அறிவித்துள்ளது! *'பரிமளா & கோ'வின் அபார வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஆகஸ்டில் குடும்பங்கள் ரசிக்க இன்னொரு திரைப்படத்தை கொண்டு வருகிறது ZEE5 தமிழ்* சென்னை, ஜூலை 24, 2026: விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு, இதயத்தைத் தொடும் குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமான 'நூறு சாமி' இந்த ஆகஸ்டில் ZEE5 தளத்தில் OTT-யில் பிரீமியராக வெளியாகவுள்ளதாக ZEE5 தமிழ் அறிவித்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பு ZEE5 தமிழுக்கு மிகவும் உற்சாகமான தருணத்தில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் OTT-யில் வெளியான 'பரிமளா & கோ' குடும்ப பார்வையாளர்களின் விருப்பமான திரைப்படமாக உருவெடுத்துள்ளது. ஜெயராம் மற்றும் ஊர்வசி நடித்த இந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...
விஜய் ஆண்டனியின்  ‘அப்பா குட்டி’  செகண்ட் லுக் வெளியீடு!

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ செகண்ட் லுக் வெளியீடு!

News
விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் நெகிழ்ச்சியான செகண்ட் லுக் வெளியீடு! நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர் மற்றும் படத்தொகுப்பாளர் *விஜய் ஆண்டனியின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’* திரைப்படத்தின் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த செகண்ட் லுக் போஸ்டர் புதிதாக வெளியாகி உள்ளது, விஜய் ஆண்டனி மற்றும் ஒரு சிறுமிக்கு இடையிலான நெகிழ்ச்சியான தந்தை-மகள் பாசப் பிணைப்பை அழகாகப் படம் பிடித்துக் காட்டி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது. இயக்குநர் *மு. மாறன்* இயக்கத்தில் உருவாகியுள்ள ' *அப்பாகுட்டி* ' திரைப்படம், குடும்ப மதிப்புகள் மற்றும் விறுவிறுப்பான அதிரடி (Action) காட்சிகள் நிறைந்த ஒரு *‘ஆக்ஷன் ஃபேமிலி டிராமா’* திரைப்படமாகும். ஒரு வணிகரீதியான பொழுதுபோக்குத் திரைப்படமாக *அப்பாகுட்டி* அமைந்திருந்தாலும், இதன்...
விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’!

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’!

News
விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ – சக்திவாய்ந்த ஆக்ஷன் குடும்ப திரைப்பட அனுபவத்தை வழங்கவுள்ளது; பின்னணி பணிகள் முழு வேகத்தில்! நடிகர், இசையமைப்பாளர், எடிட்டர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான விஜய் ஆண்டனி, தனது அடுத்த படைப்பான அப்பா குட்டி மூலம் மீண்டும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான மற்றும் தரமான திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராகியுள்ளார். மு. மாறன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகும் ஆக்ஷன் குடும்ப திரைப்படமாக அமைகிறது. உணர்ச்சிகளைத் தொடும் மற்றும் சமூகத்துடன் தொடர்புடைய கதைகளை உருவாக்குவதில் தனித்துவம் பெற்ற மு. மாறன், இந்தப் படத்தை அதிரடி, குடும்ப பாசம், ஆழமான உணர்வுகள் மற்றும் வலுவான காட்சி அம்சங்களுடன் உருவாக்கியுள்ளார். குடும்ப ரசிகர்களையும், ஆக்ஷன் ரசிகர்களையும் ஒருசேர கவரும் வகையில் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்பா குட்டி திரைப்படத்தின் ப...
‘சக்தி திருமகன் ‘ திரைப்படம்  ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது!

‘சக்தி திருமகன் ‘ திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது!

News
விறுவிறுப்பான அரசியல் ஆக்ஷன் கதையான 'சக்தி திருமகன் ' திரைப்படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது! *சென்னை, அக்டோபர் 24, 2025:* 'சக்தி திருமகன்' படத்தின் டிஜிட்டல் பிரீமியர் தற்போது பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது. அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருடன் வாகை சந்திரசேகர், சுனில் கிரிபலானி, செல் முருகன், திருப்தி ரவீந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர். தமிழ்நாடு அரசியலை பின்னணியாகக் கொண்டு உருவான இந்தக் கதை கிட்டுவின் (விஜய் ஆண்டனி) எழுச்சியை காட்டுகிறது. தனிப்பட்ட இழப்பில் இருந்து மீண்ட ஒருவன் ஒரு குறிக்கோளை நோக்கி பயணப்படுகிறான். வாழ்க்கை அவனை அரசியல், நேர்மை மற்றும் அதிகாரத்தின் வழியில் பயணப்பட வைக்கிறது. நீதி, லட்சியம் மற்றும் ஊழலால் பிணைக்கப்பட்ட ஒரு சமூகத்தில் மாற்றத்தின் விலை பற்றிய கேள்விகளை இந்த...
“துணிச்சலாக அரசியலை பேசியிருக்கிறார் இயக்குனர் அருண்” – விஜய் ஆண்டனி பாராட்டு!

“துணிச்சலாக அரசியலை பேசியிருக்கிறார் இயக்குனர் அருண்” – விஜய் ஆண்டனி பாராட்டு!

News
மனிதனாக இருப்பது எப்படி என்று விஜய் ஆண்டனி சாரைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் - இயக்குனர் விநாயக்! விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10.09.2025 அன்று சென்னையில் நடைபெற்றது. இப்படம் விஜய் ஆண்டனியின் 25வது படம். இப்படத்தை அருவி படத்தின் இயக்குனர் அருண் பிரபு இயக்கியிருக்கிறார். இசையை விஜய் ஆண்டனியே அமைத்திருக்கிறார். ஷெல்லி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதாநாயகி திருப்தி நடிகையாக அறிமுகமாகிறார். இந்த விழாவிற்கு விஜய் ஆண்டனியை இயக்குனர்கள் திரளாக வந்து தங்களது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்கள். மேலும், இவ்விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது, பாடகி ஷோபா சந்திரசேகர் பேசுகையில், விஜய் ஆண்டனி என் குடும்பத்தில் ஒருவர். நான் இன்று வேறு ஒரு இடத்தில் இருந்தேன். அவர் என்னை இந...
விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

News
விஜய் ஆண்டனி பிறந்தநாள் விழா மற்றும் சக்தி திருமகன் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியீட்டு விழா! விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் மற்றும் அவரது 25-வது படமான சக்தித் திருமகன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஜூலை 24, 2025 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்: வழக்கம் போல் கேக் வெட்டி கொண்டாடுவதற்குப் பதிலாக, நடிகர் விஜய் ஆண்டனி பிரியாணி கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இது விழாவிற்கு வந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மேலும், விழாவுக்கு வந்தவர்களை "டம்மி" துப்பாக்கியால் சுட்டு வரவேற்றது வித்தியாசமாக இருந்தது. அருண் பிரபு இயக்கியுள்ள 'சக்தித் திருமகன்' திரைப்படம் ஒரு நியோ-பொலிட்டிக்கல் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் ஆண்...

ஜூன் 27 முதல் திரையரங்குகளில் வெளியாகும் ‘மார்கன்’

Uncategorized
“விஜய் ஆண்டனியின் பின்னணி இசையுடன் ரசிகர்களுக்கு ஒரு முழு சினிமாட்டிக் அனுபவத்தை ‘மார்கன்’ வழங்கும்” – இயக்குநர் லியோ ஜான் பால்; தமிழ் சினிமா துறையின் மிகச் சிறந்த மற்றும் பாராட்டப்பட்ட எடிட்டர்களில் ஒருவர் லியோ ஜான் பால், தனது இயக்குநர் அவதாரமாக ‘மார்கன்’ திரைப்படத்தை இயகியுள்ளார். விஜய் ஆண்டனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த படம் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. எடிட்டிங் துறையில் ஸ்லீக் மற்றும் ஸ்டைலிஷ் ட்ரான்ஸிஷன்களில் தேர்ச்சி பெற்றவர், இப்போது இயக்குநராக தாழ்மையுடன் தன் பயணத்தைத் தொடங்குகிறார். ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வீடியோ ப்ரொமோக்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இயக்குநர் லியோ ஜான் பால், ரசிகர்களுக்கு இந்தப் படத்தின் சிறப்பம்சங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார். “இந்தப் படத்தின் கதை எழுத தொடங்கியபோத...
விஜய் ஆண்டனி நடிக்கும் “லாயர்”!

விஜய் ஆண்டனி நடிக்கும் “லாயர்”!

News
விஜய் ஆண்டனி நடிப்பில், “ஜென்டில்வுமன்” பட இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கும் “லாயர்” டைட்டில் லுக் வெளியானது ! விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் உருவாகும் ”லாயர்” திரைப்படத்தை “ஜென்டில்வுமன்” படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்குகிறார். நீதிமன்ற பின்னணியில் ஒரு வித்தியாசமான வழக்கை மையமாக வைத்து, இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன். இதுவரை திரையில் காட்டியிராத, நீதிமன்றத்தையும், அதன் நடைமுறைகளையும், தத்ரூபமாகத் திரையில் பிரதிபலிக்கும் திரைப்படமாக இப்படம் இருக்கும். விஜய் ஆண்டனியுடன் இப்படத்தில் அவருக்கு இணையான எதிர் கதாப்பாத்திரத்தில், இந்தியளவில் புகழ் பெற்ற ஒரு நடிகையும் இப்படத்தில் இணையவுள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், படக்குழு இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தில் நடிக்க...