Wednesday, September 2

Tag: analarasu

சர்வதேச அங்கீகாரம் பெறப்போகும் ‘அனல்’அரசு!

சர்வதேச அங்கீகாரம் பெறப்போகும் ‘அனல்’அரசு!

News
சண்டைப் பயிற்சிக்கான சர்வதேச விருதுக்கான பட்டியலில் 'அனல்'அரசு அவர்கள் பணியாற்றிய 'ஜவான்'திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது! தென்னிந்தியாவின் முன்னணி சண்டைப் பயிற்சி இயக்குனர்களில் ஒருவர் 'அனல்'அரசு ஆவார். இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி போன்ற மொழிகளில் உருவாகும் திரைப்படங்களுக்கு முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு சண்டைப் பயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ளார். தமிழில் சிங்கம்-1,சிங்கம்-2, கத்தி, மெர்சல்,பிகில் உள்பட பல படங்களில் பணியாற்றியவர் மற்றும் அடுத்து வெளியாக உள்ள இந்தியன்-2 போன்ற மிகப்பெரிய படங்களில் பணியாற்றி உள்ளார். அதேபோல மலையாளத்தில் உருமி, காம்ரேட்-இன்-அமெரிக்கா, ஷைலாக் மற்றும் தெலுங்கில் மிர்ச்சி,ஸ்ரீமந்துடு, ஜனதா கேரேஜ் போன்ற வெற்றி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இந்தியில் ரவுடி ரத்தோர்,தபாங்-2,தபாங்-3,சுல்தான்,ரேஸ்-3, சமீபத்திய மெகா ஹிட் திரைப்படமான *'ஜவான்'* போ...
இயக்குனர் அவதாரம் எடுக்கும்அனல் அரசு!

இயக்குனர் அவதாரம் எடுக்கும்அனல் அரசு!

News
சண்டைப் பயிற்சி இயக்குனர் அனல் அரசு பீனிக்ஸ் (வீழான்) திரைப்படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார்! இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான சண்டைப் பயிற்சி இயக்குநரான அனல் அரசு, 12 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டைப் பயிற்சி கலைஞராக இருந்து சண்டைப் பயிற்சி இயக்குநராக மாறினார். அவர் இப்போது இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக முடிவு செய்துள்ளார். ஏகே பிரேவ்மேன் பிக்சர்ஸ் சார்பில் ராஜலக்ஷ்மி அரசகுமார் தயாரிக்கும் இப்படத்திற்கு 'பீனிக்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் தொடக்க விழாவில் பேசிய அவர், இயக்குனராக தனது முதல் திரைப்படம் சிறந்த படைப்பாக கொடுக்க ஆவலுடன் இருப்பதாக கூறினார். கதாநாயகன் தேர்வு குறித்து அவரிடம் கேட்டபோது, "நாங்கள் ஜவான் படப்பிடிப்பில் இருந்தபோது, விஜய் சேதுபதியின் மகன் தனது தந்தைக்கு மதிய உணவு பரிமாறுவதற்காக...
விஜய் சேதுபதி” நடிக்கும்  புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

விஜய் சேதுபதி” நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

News
"விஜயா புரொடக்க்ஷன்ஸ்" தயாரிப்பில் ,"விஜய் சேதுபதி"  நடிப்பில் விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த - எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ். பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்குகிறார். பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும். ஸ்கெட்ச் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சந்தர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை கதாநாயகனாக  வைத்து புதிய ப...
விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன்!

விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன்!

News
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  " தமிழரசன் " இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார். பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்.   ஒளிப்பதிவு -  ஆர்.டி.ராஜசேகர் இசை  -   இளையராஜா பாடல்கள்  -  பழனிபாரதி, ஜெய்ராம் கலை  -   மிலன் ஸ்டண்ட்  -   அனல் அரசு எடிட்டிங்   -   புவன் சந்திரசேகர் நடனம்   -      பிருந்தா சதீஷ் தயாரிப்பு மேற்பார்வை   -     ராஜா ஸ்ரீதர் கதை திரைக்கதை வசனம் இயக்கம்  -   பாபு யோகேஸ்வரன...
விஜய் சேதுபதியுடன் இணையும் சூரி

விஜய் சேதுபதியுடன் இணையும் சூரி

News
"விஜயா புரொடக்க்ஷன்ஸ்" தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் "விஜய் சேதுபதி" நடிக்கும் புதிய படத்தில் தற்போது நடிகர் & காமெடியன் சூரி இணைந்து நடிக்க உள்ளார் . சுந்தர பாண்டியன் , ரம்மி போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து சூரி விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார்.. இசையமைப்பாளர் "D.இமான்" இப்படத்திர்ற்கு இசையமைக்க உள்ளார். .ஒளிப்பதிவு - R.வேல்ராஜ் படத்தொகுப்பு - பிரவீன் K.L சண்டை பயிற்சி - அனல் அரசு கலை இயக்குனர் - பிரபாகர் தயாரிப்பு மேற்பார்வை மேற்பார்வை - ரவிச்சந்திரன் , குமரன் . மக்கள் தொடர்பு -ரியாஸ் கே அஹமது....
இளையராஜா  இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் “தமிழரசன்”

இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் “தமிழரசன்”

News
SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் படம் "தமிழரசன்". விஜய் ஆண்டனி கதா நாயகனாக நடிக்கும் இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். படப்பிடிப்பு நாளை காலை சென்னையில் துவங்குகிறது. இளையராஜா இன்னொரு இசையமைப்பாளர் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.