விஜய் சேதுபதியுடன் இணையும் சூரி

0

 476 total views,  1 views today

“விஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் “விஜய் சேதுபதி” நடிக்கும் புதிய படத்தில் தற்போது நடிகர் & காமெடியன் சூரி இணைந்து நடிக்க உள்ளார் . சுந்தர பாண்டியன் , ரம்மி போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து சூரி விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார்.. இசையமைப்பாளர்
“D.இமான்” இப்படத்திர்ற்கு இசையமைக்க உள்ளார்.

.ஒளிப்பதிவு – R.வேல்ராஜ்

படத்தொகுப்பு – பிரவீன் K.L

சண்டை பயிற்சி – அனல் அரசு

கலை இயக்குனர் – பிரபாகர்

தயாரிப்பு மேற்பார்வை

மேற்பார்வை – ரவிச்சந்திரன் , குமரன் .

மக்கள் தொடர்பு -ரியாஸ் கே அஹமது.

Share.

Comments are closed.