Friday, October 23

Tag: Arjundoss

நம்பிக்கை தரும் நாயகன் அர்ஜுன் தாஸ்

News
நம்பிக்கை தரும் நாயகன் அர்ஜுன் தாஸ் தென்னகத் திரை வானில் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ் ஒரு பன்முக திறமைசாலி என்றே சொல்லலாம். தனித்தன்மை மிக்க இவரது 'பேஸ் வாய்ஸ்' வேறெந்த இந்திய நடிகருக்கும் இல்லை என்று தாராளமாக சொல்லலாம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'கைதி' படத்தில் அன்பு என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம், ரசிகர்களின் பேரன்பை பெற்றவர் அர்ஜுன் தாஸ். இதுவரை இவனர் நடித்த படங்களின் பட்டியல் இரு கை விரல்களிலேயே அடங்கிவிடும் என்றாலும், நிஜத்துக்கு நெருக்கமாக நின்று யதார்த்த நடிப்பை வழங்கியதால் ரசிகர்களின் கவனத்தை தன்பால் ஈர்த்திருப்பவர் அர்ஜுன்தாஸ். வழக்கமான கதாநாயகனாக அல்லாமல் மொத்த கதையையும் தாங்கிப் பிடிக்கும் கதையின் நாயகனாக நடித்த 'ரசவாதி' திரைப்படம் அர்ஜுன் தாஸ் குணச்சித்திர நடிப்புக்கு சான்று. ஒற்றை வேடத்திலேயே ஓங்கி உயர்ந்து நிற்கும் அர...
சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்கும் ’ரசவாதி- தி அல்கெமிஸ்ட்’

சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்கும் ’ரசவாதி- தி அல்கெமிஸ்ட்’

News
'மௌனகுரு', 'மகாகமுனி’ புகழ் இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் ஆக்‌ஷன்- க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ’ரசவாதி- தி அல்கெமிஸ்ட்' மே 10 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது!* திரைப்பட ஆர்வலர்களைக் கவரும் வகையில் தீவிர உணர்ச்சிகளையும், யதார்த்தங்களையும் தன்னுடைய திரைமொழியில் திறமையாகக் கையாள்பவர் இயக்குநர் சாந்தகுமார். அவர் இயக்கத்தில் வெளியான 'மௌன குரு' மற்றும் 'மகாமுனி' ஆகிய இரண்டு திரைப்படங்களும் தமிழ் ரசிகர்களைத் தாண்டி பல மொழிப் பார்வையாளர்களையும் ஈர்த்தது. அவர் இயக்குநராக அறிமுகமான ‘மௌன குரு’ படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது மற்றும் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் ஆனது. அவரது இரண்டாவது வெளியீடான ‘மகாமுனி’ 30 சர்வதேச விருதுகளுடன் 24 விருதுகளை ‘சிறந்த இயக்குநரு’க்காக வென்றது. இந்த படத்தில் இருந்து பல வசனங்கள் சமூகவல...