Sunday, September 27

Tag: Arulvan review

அருள்வான் _ விமர்சனம்

Reviews
அருள்வான்: பாக்ஸ் ஆபீஸ் மசாலாக்களை ஓரம் கட்டும் ஒரு எமோஷனல் ரைடு!* ................................................ *ஒன்லைன் : ஒரு குட்டிப் பெண்ணின் மாஸ் பயணம்!* மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பழங்குடி கிராமம், காடர் மொழி பேசும் மக்கள் – இதுதான் களம். அங்கே படிக்கத் துடிக்கும் கிருத்திகா என்ற குட்டிப் பெண்ணின் கனவுக்கு முட்டுக்கட்டை போடுகிறது சூழல். பாரஸ்ட் ஆபீசர் ஜான் விஜய் போடும் வில்லத்தனமான ஸ்கெட்ச்சில், தாத்தா ஏமாந்து போய் தன் உயிரையே விடுகிறார். போகும்போது பேத்தியிடம், "படிப்புதான் முக்கியம்" என்ற லட்சிய விதையை விதைத்துவிட்டுப் போகிறார். தாத்தாவின் ஆசையை நிறைவேற்றவும், தன் ஊருக்குப் பள்ளிக்கூடம் கொண்டு வரவும், அந்தச் சிறுமி நகரத்தில் உள்ள கலெக்டரைத் தேடி ஒரு அதிரடிப் பயணம் கிளம்புகிறாள். அந்தப் பயணம் வெற்றியா இல்லையா என்பதுதான் இந்த 'அருள்வான...