Friday, October 23

Tag: Arun Vijay

கஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’!

கஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’!

News
'அக்னி சிறகுகள்' படப்பிடிப்பு முடியும்போது இப்படக்குழுவினரிடமிருந்து  சுற்றுலா தொடர்பாக ஏராளமான சுவையான மற்றும் பயனுள்ள தகவல்களைப் பெறலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு கல்கத்தாவில் தொடங்கி கஜகஸ்தான்வரை படப்பிடிப்பை நடத்தியிருக்கின்றனர். 'அக்னி சிறகுகள்' படக்குழு கல்கத்தாவின் நெரிசல் மிகுந்த வீதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு, இப்போது ரஷ்யாவிலுள்ள கஜகஸ்தானில் இரண்டாம் கட்டப் படிப்பிடிப்பையும் வெற்றிகரமாக முடித்திருக்கின்றனர். அருண் விஜய், விஜய் ஆன்டனி மற்றும் அக்ஷரா ஹாசன் போன்ற நட்சத்திரங்களுடன் படத்தின் பெரும் பகுதியை இங்கே படமாக்கியிருக்கிறார் இயக்குநர் நவீன். பூலோக சொர்கம் என்று சொல்லத் தக்க வகையில் அமைந்தருக்கும் கஜகஸ்தானில் உள்ள அல்மதி நகரத்தில் படப்பிடப்பு நடந்திருக்கிறது. இது குறித்து விவரித்த அக்னி சிறகுகள் படத்தின் இயக்குநர் நவீன்.. "அல்மதி நகரி...
படப்பிடிப்பில் காயமடைந்த நடிகர் அருண் விஜய்!

படப்பிடிப்பில் காயமடைந்த நடிகர் அருண் விஜய்!

News
  நடிகர் அருண் விஜய் அவர்களின் திரைவாழ்க்கை என்பது வெற்றிக் கனிகளும், காயங்களும் இரண்டறக் கலந்ததுதான். திரைப்படங்களின் சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது ஏற்படும் காயங்களை, வெற்றிப் படிகளில் ஏறக்கிடைக்கும் வாய்ப்பாக  அவர்  தன்னுள் அடைகாத்துக்கொள்கிறார் என்பதுதான் நிதர்சனம். ஜி,என்.ஆர்.குமாரவேலன்  இயக்கத்தில் அருண்விஜய் நடித்துவரும் புதிய படமொன்றின் சண்டைக்காட்சியில் மீண்டும் ஒரு விழுப்புண் அவர் உடலில் ஏறியிருக்கிறது. ஆம். சண்டைக்காட்சியில் மீண்டும் காயமடைந்திருக்கிறார் அருண் விஜய். இது குறித்து புன்னகையுடன் அருண் விஜய் கூறியதாவது... "எதிர்பாராத முறையில் ஏற்பட்ட இந்தக் காயம், நடிகர் என்ற முறையில் என் திரைவாழ்க்கையில் சகஜமான ஒன்றுதான். கண்ணாடி பாட்டில் ஒன்றை நான் உடைப்பது போன்ற காட்சியை சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா அமைத்திருந்தார். சுகர் கிளாஸ் எனப்படும் ...
கோலிவுட்டை மிரட்டும் மாஃபியா டீஸர்!

கோலிவுட்டை மிரட்டும் மாஃபியா டீஸர்!

News
சமீபத்தில் வெளியாகி கோலிவுட்டின் ஒற்றை பேசுபொருளாக மாறியிருக்கிறது அருண் விஜய்யின்  “மாஃபியா” டீஸர். முழுக்க ஸ்டைலீஷான லுக்கில் அருண்விஜய்யும், அசத்தும் வில்லன் லுக்கில் பிரசன்னாவும் என அட்டகாசமான டெக்னீஷியன்களின் உழைப்பில் “மாஃபியா” டீஸர் அனைவரின் நெஞ்சத்தையும் லைக்ஸால் அள்ளியிருக்கிறது. இயக்குநர் கார்த்திக் நரேனின் வித்தியசாமான உருவாக்கத்தில்  டீஸரில் அருண்விஜய் சிங்கமாகவும், பிரசன்னா நரியாகவும் மாறி மோதிக்கொள்வது அனைவரிடத்திலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. படத்தில் அவர்களின் உண்மையான பாத்திரம் பற்றி எந்தவொரு விசயமும் டீஸர் மூலம் வெளிப்படாமல், இருவருக்கும் படத்தில் நடக்கும் மோதலையும், படத்தின் தன்மையையும் அட்டகாசமாக எடுத்துச் சொல்லியிருக்கிறது டீஸர். ஒருபுறம் டீஸருக்கு குவியும் வாழ்த்துக்கள் படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் அதே நேரம், இணையத்தில் யூடுயூப் தள...
ஆரம்பமானது அருண் விஜயின் அடுத்த படம்!

ஆரம்பமானது அருண் விஜயின் அடுத்த படம்!

News
“ஹரிதாஸ்“ திரைப்படம் மூலம் அனைத்து உள்ளங்களையும் கவர்ந்த இயக்குநர் GNR குமரவேலன் தனது திறமையை வெளிக்கொணரும் அடுத்த படைப்பில், தமிழ் சினிமாவின் வெற்றி நாயகரான அருண் விஜய்யுடன் க்ரைம் திரில்லர் படத்தில் களமிறங்குகிறார். அருண் விஜய் இப்படத்தில் தன் வெற்றியின் உற்சாக அடையாளமான குற்றம் 23 படத்தின் காக்கி உடையை மீண்டும் இப்படத்தில் அணிய உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று செப்டம்பர் 11 அன்று சிறிய அளவிலான பூஜையுடன் துவங்கியது. படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்ள இயக்குநர் நரேன் மற்றும் இயக்குநர் அறிவழகன் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். படம் பற்றி இயக்குநர் GNR குமரவேலன் கூறியதாவது.... இப்படம் ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லர். இந்த வகை படங்கள் தமிழுக்கு புதிதல்ல ஆனால் இதுவரை வந்தவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் இதுவரை யாரும் பார்த்திராத பாணியில் இப்படம் புதிதா...
சாதனை படைத்த  “சாஹோ” வசூல்!

சாதனை படைத்த “சாஹோ” வசூல்!

News
இந்திய சினிமாவின் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து 330 கோடியை 4 நாட்களில் குவித்து சாதனை படைத்திருக்க்கிறது பிரபாஸின் “சாஹோ”.  பிரபாஸின் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளமும், பிரபல்யமும் அவர் படங்களை தேர்ந்தெடுக்கும் விதமும் இந்த அளப்பரிய வெற்றிக்கு காரணியாகியுள்ளது. தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து பிரபாஸின் வெறித்தனமான ரசிகர்களால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. பாகுபலி படங்கள் மூலம் ரசிகர்களை வியப்பின் உச்சிக்கு இட்டுச் சென்ற பிரபாஸ் சாஹோவிலும் அதைத் தொடர்ந்திருக்கிறார். இந்தியா மட்டுமல்லாது உலகளவிலும் “சாஹோ” திரைப்படம் சாதனைகள் படைத்து வருகிறது. இதனை டோலிவுட் டார்லிங் பிரபாஸின் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.  ரிலீஸான முதல் நாளிலேயே 100 கோடியை கடந்து சாதனை படைத்த “சாஹோ” இரண்டாம் நாளில் உலகளவில் 205 கோடியை கடந்தது. வசூலில் புயலாய் பாய்ந்த “சாஹோ” இந்தியாவில் அவஞ...
சரித்திரம் படைக்கத் தயாராகும் சாஹோ திரைப்படம்!

சரித்திரம் படைக்கத் தயாராகும் சாஹோ திரைப்படம்!

News
இந்திய அளவில் பெரும் ஏற்படுத்தியிருக்கும் சாஹோ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கு பெற்ற படக்குழுவினர் பேசியதாவது... பிரபாஸ்: சாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு பலம் மிக்க வார்த்தை. படத்தைப் பார்க்கும்போது இது புரியும். பாகுபலி படத்துக்குப் பிறகு எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் மீண்டும் ஒரு நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இயக்குநர் சுஜித் சொன்ன கதை என் எண்ணத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் இருந்தது. ஆனால் இதற்கு இரண்டு வருடங்கள் ஒதுக்க வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏராளமான ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய இந்தப் படத்தில் ஓவ்வொரு ஆக்ஷன் காட்சிக்கும் நிறைய முன் தயாரிப்புகள் செய்ய வேண்டியருந்தது. தயாரிப்பாளர்களும் நிறைய முதலீடு செய்து விட்டார்கள். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹாலிவுட்டைச் சேர்ந்த திரைப்பட சண்டைக் காட்சி நிபுணர்களும...
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் “மாஃபியா”

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் “மாஃபியா”

News
தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கும், எல்லைக்கு அப்பாற்பட்டவர்களுக்கும் இது ஒரு அற்புதமான தருணம். மிக திறமையான இரண்டு ஆளுமைகள் இணைவதை பற்றிய செய்தி தான் இது. ஆம், லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க “மாஃபியா” படத்தின் மிரட்டலான முதல் தோற்றம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை தூண்டியுள்ளது. அருண் விஜய் மற்றும் கார்த்திக் நரேன் ஆகியோருக்கு இடையில் மிகப்பெரிய ஒற்றுமை உள்ளது. அது விடாமுயற்சி, தூண்டுதல் மற்றும் துல்லியத்தன்மை பற்றியது. குறிப்பாக, லைகா புரொடக்ஷன்ஸ் போன்ற ஒரு மிகச்சிறந்த தயாரிப்பு நிறுவனம் இந்த படத்திற்கு துணையாக இருப்பது ஒரு அற்புதமான அம்சம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு எளிய சம்பிரதாய விழாவுடன் தொடங்கியது. எல்லாவற்றிற்கும் மேலாக, “மாஃபியா” படத்தின் மொத்த படப்பிடிப்பு நாட்கள் குறித்த கவர்ச்சிகரமான செய்தி ஒன்றும் இருக்கிறது. இது குறித்த...