Monday, September 21

Tag: AVENGERS

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்பு புரோமோ!

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்பு புரோமோ!

Uncategorized
’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!* இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்பு புரோமோவை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டிசம்பர் 18, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. டி23: தி அல்டிமேட் டிஸ்னி ஃபேன் ஈவண்ட் நிகழ்ச்சியில், மிகவும் எதிர்பார்க்கப்படும் ’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டது. இதில் ராபர்ட் டவுனி ஜூனியர் நடிக்கும் விக்டர் வான் டூம் கதாபாத்திரம் குறித்த கூடுதல் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மார்வெல் ஸ்டுடியோஸ் தலைவர் கெவின் ஃபீஜ், அகாடமி விருது வென்ற ராபர்ட் டவுனி ஜூனியர் (விக்டர் வான் டூம்...