Friday, March 28

Tag: bagyaraj

‘தண்ணி வண்டி’ படப் பாடலைப் பாராட்டிய இயக்குநர் கே.பாக்யராஜ்!

‘தண்ணி வண்டி’ படப் பாடலைப் பாராட்டிய இயக்குநர் கே.பாக்யராஜ்!

News
'தண்ணி வண்டி' படத்தில் வரும் பாடலை ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்தப் பாடலை எழுதியவர் கதிர் மொழி . 'தண்ணி வண்டி' படத்தின் மூலம் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மாணிக்க வித்யா மற்றும் இசையமைப்பாளர் மோசஸ் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இது எனக்குப் பத்தாவது படம். எனக்கு முதல் பாடல் வாய்ப்பு கொடுத்து அறிமுகப் படுத்தியவர் 'உச்சிதனை முகர்ந்தால்' இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள். 'என் பாட்டுச் சத்தம் கேட்டு தீப்பிடிக்குது காத்து' என்ற வரியை பார்த்துப் பாராட்டி அந்த வாய்ப்பு வழங்கினார். பின்பு இயக்குநர் பாக்யராஜ் அவர்கள் :சித்து +2 'என்ற படத்திற்கு எழுதினேன்.ஆனால் அது இடம் பெறாமல் போனது. கவிஞர் அறிவுமதி அய்யா அவர்கள் நான் பாடல் எழுதத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் நிறைய மெட்டுகள் கொடுத்து பயிற்சி செய்ய ஊக்கப் படுத்தினார். பின்பு 'சபாஷ் சரியான போட்டி' ,'திரு.வி. க...
ஆன்லைன் டிக்கெட் வந்தாலும் முறைகேடுகளை தடுக்க முடியாது – இயக்குனர் பாக்யராஜ்

ஆன்லைன் டிக்கெட் வந்தாலும் முறைகேடுகளை தடுக்க முடியாது – இயக்குனர் பாக்யராஜ்

News
'சுபம் கிரியேஷன்ஸ்' சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் கன்னியப்பன் குணசேகரன் இணை தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220. அங்காடித்தெரு மகேஷ், மேக்னா, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரித்தேஷ்-ஸ்ரீதர் என்கிற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவை பிரேம்குமார் கவனிக்க படத்தொகுப்பு செய்துள்ளார் கணேஷ். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஆர்வி.உதயகுமார், பேரரசு, நடிகர் ஆரி, தயாரிப்பாளர் சங்கத்தின் (கில்ட்) கௌரவ செயலாளர் ஜாக்குவார் தங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நடிகர் ஆரி பேசும்போது, “இதுபோன்ற பட விழாக்களில் இருக்கும் கலகலப்பு கூட தற்போது வரும் பல படங்களில் இருப்பதில்லை என்பதே உண்மை. ‘உங்கள போடணும்...