Wednesday, October 28

Tag: Balti review

பல்டி _ விமர்சனம்

பல்டி _ விமர்சனம்

Uncategorized
பல்டி _ விமர்சனம் கபடி விளையாட்டை மையப்படுத்தி அதிரடி சண்டைக் காட்சிகளுடன் ஒரு பொழுதுபோக்கு படத்தை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் உன்னி சிவலிங்கம். பஞ்சமி ரைடர்ஸ் என்ற கபடி குழுவில் விளையாடும் ஷேன் நிகமும் சாந்தனுவும் மிக நெருங்கிய நண்பர்கள். பொற்றாமரை பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் செல்வராகவனும் பொற்றாமரை அணி என்ற பெயரில் கபடி குழு ஒன்றை நடத்தி வருகிறார். ஒரு கபடி போட்டியின் போது செல்வராகவன் அணியை தோற்கடித்து பஞ்சமி ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று விடுகிறது. இதைத் தொடர்ந்து தங்களது பொற்றாமரை அணிக்காக விளையாடுவதற்கு ஷேன் நிகம்  மற்றும் சாந்தனுவை செல்வராகவன் அழைக்கிறார். பொருளாதார தேவைக்காக செல்வராகவன் அணியில்  விளையாட சம்மதிக்கும் இருவரும், தங்களை அறியாமல் அவரது அடாவடி கந்து வட்டி வியாபாரத்தில் சிக்கி தவிப்பதும், அதிலிருந்து மீள முயற்சிப்பதும் தான்  பல்ட...