பைக்கர் _ விமர்சனம்
பைக்கர் _ விமர்சனம்
மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்களை உருவாக்குவதில் வல்லவர் டாக்டர் ராஜசேகர். அவரது மகன் சர்வானந்துக்கு தானும் ஒரு மோட்டார் சைக்கிள் பந்தைய வீரனாக வேண்டும் என்பதுதான் லட்சியம். இதற்காக தந்தையிடம் மிகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளகிறார்.
மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் மாளவிகா நாயருடன் சர்வாவுக்கு காதல் ஏற்படுகிறது.
இருவரும் நெருங்கி பழகவே மாளவிகா கர்ப்பம் அடைகிறார்.
இந்த செய்தி தந்தைக்கு தெரியக்கூடாது என்பதற்காக சர்வா அவரை விட்டு விலகி, மாளவிகாவை மணந்து கொண்டு வாழ்க்கையை தொடங்குகிறார்.
உலக அரங்கில் இந்திய மோட்டார் சைக்கிள் பந்தைய வீரர்களை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்ற டாக்டர் ராஜசேகரின் கனவுக்கு முட்டுக்கட்டை விழுகிறது.
சர்வானந்தின் ஸ்பான்சர் ஆன தொழில் அதிபர் அதுல் குல்கர்னி, டாக்டர் ராஜசேகர் மீது கோபம் கொண்டு அவரைப் பற்றி தவறான...
