Tuesday, September 22

Tag: Black and white media

‘சிட்டுக்குறிஞ்சி’ டப்பிங் பணிகள் தொடங்கின!

‘சிட்டுக்குறிஞ்சி’ டப்பிங் பணிகள் தொடங்கின!

News, Uncategorized
  பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ரொமான்டிக் ஃபேன்டஸி த்ரில்லர் 'சிட்டுக்குறிஞ்சி' டப்பிங் பணிகள் தொடங்கின! பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும், வித்தியாசமான காதல், நகைச்சுவை மற்றும் ஃபேன்டஸி அம்சங்கள் கலந்த தமிழ் திரைப்படமான 'சிட்டுக்குறிஞ்சி' தற்போது டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளது. இப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள 'சிட்டுக்குறிஞ்சி', காதல், நகைச்சுவை, ஃபேன்டஸி ஆகியவற்றை புதுமையான திரைக்கதையுடன் இணைத்து, ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் திரையனுபவத்தை வழங்கும் படைப்பாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ரஜித் மேனன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் தீப்ஷிகா, நக்ஷா சரண், வி.ஜே. பப்பு, ஜி. எம். குமார், எல். வி. ஆதவன், ராம்...