Tuesday, May 12

Tag: Bloody Politics

அதிரடி அரசியல் ஆக்ஷன் படமாக உருவாகும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’!

அதிரடி அரசியல் ஆக்ஷன் படமாக உருவாகும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’!

Uncategorized
‘ப்ளடி பாலிடிக்ஸ்’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் – தனது உதவி இயக்குநர் தினா ராகவனின் படப்பிடிப்பு தளத்துக்கு விஜயம் செய்த ராஜு முருகன்! கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் அதிரடி அரசியல் ஆக்ஷன் படமாக உருவாகி வரும் Bloody Politics திரைப்படம் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு அதிகாரப்பூர்வமாக நகர்ந்து, சீராக முன்னேறி வருகிறது. இந்தப் படம், ஏற்கனவே ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படக்குழுவிற்கு உற்சாகம் அளிக்கும் ஒரு சிறப்பு தருணமாக, சமூக திரைப்பட இயக்குநர் ராஜு முருகன், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் விஜயம் செய்தார். தனது உதவி இயக்குநராக இருந்த தீனா ராகவன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் நிலையில், அவருக்கு தனது வாழ்த்துகளையும் ஆதரவையும் ராஜு முருகன் தெரிவித்தார். இவர்களுக்கிடையேயான நீண்டகால படைப்பாற்றல் உறவையும், பரஸ்பர நம்பிக்...
நடிகர் ஆர்யா, மாரி செல்வராஜ் வெளியிட்ட ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ டைட்டில் டீசர்!

நடிகர் ஆர்யா, மாரி செல்வராஜ் வெளியிட்ட ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ டைட்டில் டீசர்!

News
கௌதம் ராம் கார்த்திக்கின் அதிரடி அரசியல் களத்தில் வெளியான ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ டைட்டில் டீசர்! “மனமே அனைத்திற்கும் காரணம். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே நாம் ஆகிறோம்.” என்று கவுதம புத்தர் சொன்ன பொன்மொழியுடன் Bloody Politics படத்தின் டைட்டில் டீசர் தொடங்குகிறது. தீனா ராகவன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், ஒரு வலுவான அரசியல் மனோபாவத்தை உருவாக்குகிறது. டீசர் மெதுவாக தனது உலகத்திற்குள் பார்வையாளர்களை இழுத்துச் செல்கிறது. இதில் மூத்த நடிகர் ஜெயபாலன் நடித்துள்ள முதியவருக்கான கதாபாத்திரத்துக்கும், கதாநாயகனின் குரலுக்கும் இடையே நடைபெறும் உரையாடல் முக்கிய அம்சமாக உள்ளது. ஒரு கொடிக்கம்பத்தின் அர்த்தமும் அதன் அரசியல் அடையாளமும் குறித்து அவர்கள் பேசும் இந்த உரையாடல், C. N. அண்ணாதுரை முதல் நடிகர் விஜய் வரை உள்ள அரசியல் குறிப்புகளை நுட்பமாக இணைக்கிறது. இந்தக் காட்சிகளை எல்லாம் சமூக இயக்குநர் ராஜு முர...