Monday, September 21

Tag: Carmeni selvam review

கார்மேனி செல்வம் _ விமர்சனம்

கார்மேனி செல்வம் _ விமர்சனம்

Reviews
கார் மேனி செல்வம் _ விமர்சனம் மனைவி லஷ்மி பிரியா மற்றும் மகனுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் கார் டிரைவர் சமுத்திரக்கனி. கௌதம் வாசுதேவ் மேனன்_அபிநயா தம்பதி,  சமுத்திரகனியை தங்கள் டிரைவராக மட்டும் கருதாமல் குடும்பத்தில் ஒருவராகவே கருதி பழகி வருகின்றனர். இருவரும் வெளிநாடு சென்றிருக்கும்போது பொருளாதார நிர்ப்பந்தம் காரணமாக அவர்களுடைய காரை தற்காலிக வாடகை வாகனமாக்கி ஓட்ட தொடங்குகிறார் சமுத்திரக்கனி. தொடர்ந்து சொந்த கார் வாங்க வேண்டும்...வீட்டு மனை வாங்க வேண்டும் என்றெல்லாம் மனைவி ஆசைப்படவே ஓய்வின்றி அந்தக் காரை ஓட்டிக் கொண்டே இருக்கிறார். ஒரு நாள் விபத்தொன்றில் கார் சிக்கிக் கொள்ளவே, அதை ரிப்பேர் செய்ய நிறைய செலவு செய்யும்படி ஆகிறது. இந்த சூழலில் வெளிநாடு சென்றிருந்த கௌதம் வாசுதேவ் திரும்ப வருகிறார். அனுபவத்தால் வாழ்க்கை கற்றுத் தரும் பாடத்தை, கௌதம் வாசுதேவ் சமுத்திரக்க...