சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் _ விமர்சனம்
சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் _ விமர்சனம்
மதுரையில் வாழ்ந்து மறைந்த பிரபல மர்மக்கதை ஆசிரியர் ஒருவரின் வாழ்க்கை சம்பவங்களை தொடராக எழுதுவதற்கு ஒரு பத்திரிகை முடிவு செய்கிறது.
இதற்காக ஆசிரியர் குழுவை சேர்ந்த சில்பா மஞ்சுநாத், நாவலாசிரியரின் மகன் வெற்றியை சந்தித்து பேசுகிறார்.
சில்பா மஞ்சுநாத்துக்கு உதவ சென்னைக்கு வருகிறார் வெற்றி.
வந்த இடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தம்பி ராமையாவின் அறிமுகம் ஏற்படுகிறது.
கொலை ஒன்றை துப்பறியும் பணியில் இருந்த தம்பி ராமையாவுக்கு துப்பறியும் கதாசிரியர் மகன் வெற்றி உதவ முன் வருகிறார்.
கொலை ஒன்றுடன் நிற்காமல் தொடர்கிறது. மேலும் பல கொலைகள் தொடர்ந்து நடக்கவே சீரியல் இல்ல யார் என்பதை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரமாகிறது.
இந்த சூழலில் போட்டித் தேர்வுக்கு படித்து வந்த தம்பி ராமையாவின் மகள், வணிக வளாகம் ஒன்றின் மேல் தளத்திலிருந்து குதித்து தற்கொ...
