Tuesday, September 22

Tag: Concity

கான்சிட்டி _ விமர்சனம்

கான்சிட்டி _ விமர்சனம்

Reviews
கான்சிட்டி _ விமர்சனம் கான்சிட்டி: அதிரடி, காமெடி, எமோஷன் – ஒரு பக்கா ஃபேமிலி த்ரில்லர்! திரில்லர் படங்களில் எத்தனையோ ரகங்கள் இருந்தாலும், "ஃபேமிலி த்ரில்லர்" ஜானரே தனி கெத்துதான். குடும்பத்தோடு சேர்ந்து செம அதிரடியில் இறங்கினால் எப்படி இருக்கும்? அந்த ஃபீலை அப்படியே கொடுக்க வந்திருக்கிறது 'கான்சிட்டி'. பள்ளியில் மகனை பிக்கப் பண்ணப் போகும் அர்ஜுன் தாஸுக்கு அங்கொரு அதிர்ச்சி – மகனைக் கடத்திவிட்டார்கள்! அங்கிருந்து ஆரம்பிக்கும் அந்த விறுவிறுப்பான சேஸிங், ஒரு பெரிய பண மோசடி கும்பலின் முகத்திரையைக் கிழிக்கிறது. கடைசியில் அர்ஜுன் தாஸ் தன் பையனை மீட்டாரா? அந்தப் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? - இதுதான் படத்தின் சுவாரஸ்யமான ஒன்-லைன். அர்ஜுன் தாஸை சொல்லவா வேண்டும்? வழக்கம்போல கதாபாத்திரத்தோடு ஒன்றிவிட்டார். பண நெருக்கடி, காதலியின் அப்பா முன்னால் அவமானம், அதிலிருந்து ம...
ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும்  “கான் சிட்டி” திரைப்படம்!

ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் “கான் சிட்டி” திரைப்படம்!

News
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது ! “கான் சிட்டி” திரைப்படத்தின் டீசர், முதல் மற்றும் இரண்டாம் சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ரிலீஸ் தேதி அறிவிப்பு ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள “கான் சிட்டி” திரைப்படம் வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை ஒரு அதிரடி போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பட அறிவிப்பின் ஆரம்பத்திலிருந்தே இப்படத்தின் வித்தியாசமான கதைக...
ரசிகர்களை ஆட வைக்கும் “கான் சிட்டி” குத்துப்பாடல்!

ரசிகர்களை ஆட வைக்கும் “கான் சிட்டி” குத்துப்பாடல்!

News
“கான் சிட்டி” முதல் சிங்கிள் வெளியீடு…, வைரலாகும்  கொரியன் ஃபேமிலி சாங்  “ரா ரா ரங்கையா” குத்துப்பாடல்! பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்த பாடலை வங்கல் புள்ள, விக்கி, சுப்லாஷினி, லீலா ஆகியோர் உற்சாகமாக பாடியுள்ளனர். “கொரியன் ஃபேமிலி சாங்” என சுவாரஸ்யமான தலைப்புடன் வெளியாகியுள்ள இந்த பாடல், “ரா ரா ரங்கையா” என்ற வரியுடன் துவங்கி, நம்மூர் தரைலோக்கல் குத்துப்பாணியில் முழுக்க முழுக்க உற்சாகத்தைக் கொட்டுகிறது. பாடலின் இசை மட்டுமல்லாமல், காட்சியமைப்பு...