டியர் ரதி _ விமர்சனம்
டியர் ரதி _ விமர்சனம்
ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நாயகன் சரவணா விக்ரம், பெண்களுடன் சகஜமாக பேசிப் பழக கூச்சப்படுபவர்.
அவரது இந்த பழக்கத்தை போக்குவதற்காக உடன் பணியாற்றும் நண்பர் ஒருவர், மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்யும் இடத்துக்கு அழைத்துச் செல்கிறார்.
அங்கு சந்திக்கும் நாயகி ஹஸ்லி அமானை சரவணா விக்கிரமுக்கு மிகவும் பிடித்து விடவே, ஒரு நாள் முழுவதும் அவருடனே இருக்க விரும்பி, டேட்டிங் செய்ய முடிவு எடுக்கிறார்.
சரவணா விக்ரமுடன் நாயகி ஹஸ்லி அமான் வெளியே சென்றுவிட அவர், தப்பித்துச் சென்று விட்டதாகக் கருதி மசாஜ் சென்டர் மேலாளர் தேடத் தொடங்குகிறார்.
அதே சமயம் ஹஸ்லி அமான் தன்னை விட்டு விலகிச் சென்றதால் பிசினஸ் வெகுவாக பாதிக்கப்பட்ட ஒருவரும் ஹஸ்லியை தேட ஆரம்பிக்கிறார்.
இந்தத் தேடலில் நடக்கும் தொடர் காமெடி கலாட்டாதான் டியர் ரதி.
சற்றே இடைவெளிக்குப் பிறகு ரசிக...
