Monday, May 4

Tag: Dhurandhar

உலகளவில் சாதனை படைத்த ‘துரந்தர்’ திரைப்படம்!

உலகளவில் சாதனை படைத்த ‘துரந்தர்’ திரைப்படம்!

Uncategorized
உலகம் முழுவதும் ரூபாய் 761 கோடியை தாண்டிய துரந்தர் பழிவாங்கல், இந்தியாவில் அனைத்து காலத்திற்குமான மிக பெரிய பிளாக்பஸ்டர் ஆக மாறி உள்ளது. மேலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் புதிய மைல்கல்லை படைத்துள்ளது! ஜியோ ஸ்டுடியோஸ் & B62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவாகியுள்ள துரந்தர் பழிவாங்கல் பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது. உலகளாவிய அளவில் இதுவரை காணாத பிரம்மாண்டமான ஓப்பனிங் வீக்கெண்டை வசூலித்து, அனைத்து காலத்திற்குமான மிகப்பெரிய உலகளாவிய பிளாக்பஸ்டராக உருவெடுத்துள்ளதுடன், உலகெங்கிலும் புதிய சாதனைகளை படைத்துள்ளது. அசாதாரணமான முன்பதிவுகள், அனைத்து திரையரங்குகளிலும் அரங்கம் நிறைந்த காட்சிகள் மற்றும் இந்த படத்தின் அடுத்த பாகத்திற்கான இணையற்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றின் காரணமாக, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நாளுக்கு நாள் மிக அதிக வசூலை அள்ளி குவித்துள்ளது. இதன் ம...
‘துரந்தர்’ திரைப்பட இயக்குநர் வேண்டுகோள்!

‘துரந்தர்’ திரைப்பட இயக்குநர் வேண்டுகோள்!

Uncategorized
நாளை வெளியாகும் துரந்தர் பழிவாங்கல்! ரசிகர்களுக்கு இயக்குநர் ஆதித்யா தர் வைத்த வேண்டுகோள்! நாளை மார்ச் 19 முதல் உலகமெங்கும் வெளியாகும் துரந்தர் பழிவாங்கல் படம்! தயவுசெய்து ஸ்பாய்லர்களை பகிர வேண்டாம் என இயக்குநர் ஆதித்யா தர் வேண்டுகோள்! எண்ட் கிரெடிட்ஸ் முடியும் வரை காத்திருக்கவும் ரசிகர்களுக்கு வேண்டுகோள்! ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறியப்படாத மனிதர்களை பற்றிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல் நாளை, மார்ச் 19 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான சிறப்பு கட்டண காட்சிகள் இன்றே தொடங்கி பெரும் புயலை கிளப்பியுள்ளன. இந்த பிரம்மாண்ட வெளியீட்டிற்கு முன்னதாக, அதிக எதிர்பார்ப்புகளை கொண்ட இந்த ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படத்தை பார்த்த பிறகு ஸ்பாய்லர்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என இயக்குநர் ஆதித்யா தர் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ள...
ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகும் துரந்தர் முதல் பாகம்!

ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகும் துரந்தர் முதல் பாகம்!

Uncategorized
ரசிகர்களின் மாபெரும் வரவேற்பால் உலகளவில் 1000-க்கும் மேற்பட்ட திரைகளில் ரீ-ரிலீஸ் ஆகும் துரந்தர் முதல் பாகம்!* இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய ரீ-ரிலீஸ்களில் ஒன்றாக, உலக அளவில் பிளாக்பஸ்டர் திரைப்படமான துரந்தர் முதல் பாகம் இன்று மார்ச் 13 முதல் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது. இதன் இரண்டாம் பாகமான துரந்தர் பழிவாங்கல் வரும் மார்ச் 19ம் தேதி வெளியாவதை முன்னிட்டு இந்த மாபெரும் ரீ-ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் உலகளவில் 500 திரைகளில் மட்டுமே வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ரசிகர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களிடம் இருந்து வந்த அபரிமிதமான தேவையால், தற்போது இது இருமடங்காக அதிகரிக்கப்பட்டு 1000-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகிறது. தனது முதல் வெளியீட்டின் போது பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்த இந்த திரைப்படம், அதன் அசாதாரண பயணத்தில் தற்போது ...
‘துரந்தர்’ படம் மூலம் களமிறங்கும்  ரன்வீர் சிங்!

‘துரந்தர்’ படம் மூலம் களமிறங்கும் ரன்வீர் சிங்!

News
ஜியோ ஸ்டுடியோஸ் & பி62 ஸ்டுடியோஸ் வழங்கும் ஆதித்யா தரின் ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் துரந்தர் பழிவாங்கல் படம் மூலம் ரன்வீர் சிங் களமிறங்குகிறார் - டிரெய்லர் வெளியானது! பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் வெடிகுண்டாக வெடித்துள்ளது. இந்திய திரையுலகில் மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்த துரந்தர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, அதன் இரண்டாம் பாகம் தற்போது இன்னும் பிரமாண்டமாக, எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஜஸ்கிரத் சிங் ரங்கி என்ற கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் மிரட்டலாக திரும்பியுள்ளார். ஜஸ்கிரத் மற்றும் ஹம்ஸா என இரண்டு அவதாரங்களில் அவர் காட்டும் ஆக்ரோஷம் டிரெய்லரில் அதிர வைக்கிறது. தந்திரமான மாஸ்டர் மைண...