Wednesday, November 18

Tag: Engal thangam review

விமர்சனம் _ எங்கள் தங்கம்

விமர்சனம் _ எங்கள் தங்கம்

Reviews
விமர்சனம் _ எங்கள் தங்கம் நந்தினி இயக்கத்தில் சமந்தா அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் 'எங்கள் தங்கம்',  ஒரு சாதாரண குடும்பச் சூழலில் தொடங்கி விறுவிறுப்பான ஆக்‌ஷன் களத்திற்கு மாறுகிறது. கதை வீட்டு எதிர்ப்பை மீறி திகந்தை மணந்த சமந்தா, தன் புகுந்த வீட்டில் அங்கீகாரம் பெறப் போராடுகிறார். அமைதியான மருமகளாகத் தன்னை நிலை நிறுத்த அவர் முயற்சிக்கும் சூழலில், ஜான்சி என்ற அவரது கடந்த கால அடையாளம் வெளிச்சத்திற்கு வருகிறது. கடந்த காலத்தில் தன் வாழ்வில குறிக்கிட்ட கர்ணா என்ற நபருடன், தற்போது அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் மோதல் ஏற்பட,  அதிலிருந்து அவர் எப்படித் தப்பிக்கிறார் என்பதே படத்தின் மையக்கரு. திரைக்கதை அலசல் சமந்தா இந்தப் படத்தில் இரண்டு மாறுபட்ட முகங்களைக் காட்டியிருக்கிறார். குடும்பப் பாங்கான பெண்ணாகவும், அதே சமயம் அதிரடி ஆக்‌ஷன் நாயகியாகவும் முழு திறமையையும...