கட்டா குஸ்தி 2: விமர்சனம்
கட்டா குஸ்தி 2: விமர்சனம்
2022-ல் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்த 'கட்டா குஸ்தி' டீம், அதே எனர்ஜியுடன் மீண்டும் களம் கண்டிருக்கிறது.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாகப் பிரம்மாண்டமாகப் பின்னப்பட்டிருக்கிறது 'கட்டா குஸ்தி 2'.
முந்தைய பாகத்தில் விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி ஜோடியின் ஈகோ மோதல்களையும், மல்யுத்த சண்டைகளையும் பார்த்தோம். இதில் களமும், கதையும் புதிய பரிணாமம் எடுத்திருக்கிறது.
கதைப்படி, தம்பதிக்கு இப்போது ஒரு செல்லக் குழந்தை இருக்கிறது. ஐஸ்வர்யாவுக்கு ரயில்வே வேலை கிடைக்க, அதே சமயம் மல்யுத்தத்திலும் அசத்துகிறார்.
மனைவியின் வளர்ச்சிக்குத் தூணாக நின்று, வீட்டைப் பார்த்துக் கொள்ளும் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ விஷ்ணு விஷால், கச்சிதமான நடிப்பு!
ஐஸ்வர்யாவை விளையாட்டில் இருந்து அப்புறப்படுத்த நடக்கும் சதிவலைகள்தான் படத்தின் கிளைமாக்ஸ் வரை நகரும் சுவாரஸ்யக் களம்.
விஷ்ணு விஷால் ந...
