Thursday, June 18

Tag: Hansika Motwani

Hansika Motwani spills the beans on controversies!

Hansika Motwani spills the beans on controversies!

Uncategorized
  Hansika Motwani spills the beans on controversies: reveals shocking details in Hansika’s Love Shaadi Drama - streaming exclusively on Disney+ Hotstar Hotstar Specials show Hansika’s Love Shaadi Drama is off to an excellent start, as we see Hansika and her mother discussing and addressing all their previous scandals while they discuss and prepare for her dream wedding. The marriage of Hansika Motwani and Sohael Kathuriya is one of India's most talked-about celebrity weddings, and the show lives up to its promise of wholesome drama and stunning disclosures about their past. The episode begins with Hansika and her mother talking about their past and the controversies they had to deal with. In the run-up to the wedding, we watch Hansika's mother console an already stressed-out Ha...
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும்,  புதிய ரொமான்டிக் காமெடி தொடர் ‘மை3’

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும்,  புதிய ரொமான்டிக் காமெடி தொடர் ‘மை3’

News
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பெருமையுடன் வழங்கும்,  புதிய ரொமான்டிக் காமெடி தொடர் ‘மை3’ தலைப்பு,  பிக்பாஸ் ஹவுஸில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டது !  சென்னை இந்தியா 2022 : டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தமிழ் தனது அடுத்த தமிழ் இணைய தொடரான “மை3” தொடரை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. தமிழில் வித்தியாசமான முயற்சியாக, ஒரு ரோபோடிக் காதல் கதையாக உருவாகும் இந்த தொடர் ரொமான்ஸ் காமெடி வகையில் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. ட்ரெண்ட்லவுட் தயாரிக்கும் இந்த இணைய தொடரை தமிழ் திரையுலகின் முன்னணி கமர்ஷியல் இயக்குனர் ராஜேஷ் M இயக்குகிறார். பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஆஷ்னா ஜவேரி, ஜனனி ஐயர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கணேசன் இசையமைக்கிறார். ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார். பிரமாண்ட படைப்பாக உருவாகவுள்ள இந்த தொடரின் “மை3” தலைப்பை  நடிகை ஹன்சி...
ஹன்சிகா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் ‘மை நேம் இஸ் ஸ்ருதி’!

ஹன்சிகா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் ‘மை நேம் இஸ் ஸ்ருதி’!

News
நடிகை ஹன்சிகா மோத்வானி, ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் " My Name is Shruthi " எனும் பரபர திரில்லர் படத்தில் நடிப்பதில் உற்சாகத்தில் உள்ளார். இந்தப்படம் சுதந்திரமாக இயங்கும் ஒரு பெண்ணின் வாழ்வை மையமாகக் கொண்ட, ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக இருக்கும். அந்தப் பெண் ஒரு எதிர்பாரத அசாதாரண சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு அதிலிருந்து எவ்வாறு தப்பிச் செல்கிறார் என்பதே கதை. இதற்கு மேல் விவரிப்பது தவறாக இருக்கும் மேலும் படத்தின் சுவாரஸ்யத்தை கெடுத்து விடும். நல்ல அனுபவம் மிகுந்த பல நடிகர்கள், இயக்குநர்களுடன் பல்வேறு மொழிகளில் பணிபுரிந்ததில், ஒரு கதை விவரிக்கப்படும்போதே, கதையில் உள்ள நிறை குறைகளை, கதையின் திருப்பங்களை கொஞ்சம் எளிதாக அறிந்து கொள்ள முடியும், ஆனால் இயக்குனர் ஶ்ரீநிவாஸ் ஓம்கார் இந்தக்கதையை மிகவும் அற்புதமாக என்னிடம் விவரித்தார், படத்தில் பல காட்சிகளை அவர் விவரிக்கும் போத...
வைரல் வரவேற்பில் ஹன்ஷிகா மோத்வானியின் “மஹா” திரைப்பட டீஸர் !

வைரல் வரவேற்பில் ஹன்ஷிகா மோத்வானியின் “மஹா” திரைப்பட டீஸர் !

News
நடிகை ஹன்ஷிகா மோத்வானியின் 50 வது திரைப்படமான “மஹா” அறிவிப்பு வெளியானது முதலே, அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஹன்ஷிகா மோத்வானியின் அசத்தல் தோற்றத்துடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், படத்தில் நட்சத்திர நடிகர் சிலம்பரசன் TR பங்கு கொள்வது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது. இந்த நிலையில், நேற்று 2021 ஜூலை 2 அன்று இப்படத்தின் டீஸரை முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இந்த டீஸர் வெளியானது முதல் இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்று, வைரலாகி வருகிறது. 2 நிமிடங்கள் ஓடக்கூடிய “மஹா” படத்தின் டீஸரில், மிக வித்தியாசமான கதைகளத்தில், இதுவரை பார்த்திராத தோற்றத்தில் ஹன்ஷிகா மோத்வானி கலக்கியுள்ளார். மேலும் படத்தில் சிலம்பரசன் TR, ஶ்ரீகாந்த், கருணாகரன் பாத்திரங்களும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில், டீஸரில் வெளிப்பட்டிருக்கிறத...
ஹன்ஷிகா மோத்வானி நடிக்கும் “மஹா”!

ஹன்ஷிகா மோத்வானி நடிக்கும் “மஹா”!

News
நடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் 50 வது திரைப்படமாக உருவாகும் “மஹா” படம் துவக்கப்பட்டதிலிருந்தே, ஒவ்வொரு கட்டத்த்திலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்து வருகிறது. படத்தின் ஒவ்வொரு போஸ்டரையும் அவர் வெளியிடும்போது ரசிகர்களிடம் கட்டுக்கடங்கா வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவக்கப்பட்டு, தற்போது முழுப்படப்பிடிப்பும் நிறைவடைந்ததில், படக்குழு பெரும் உற்சாகத்தில் இருக்கிறது. இது குறித்து நடிகை ஹன்ஷிகா மோத்வானி கூறியதாவது.... இந்த 2020 ஆம் ஆண்டின் பெரும் பகுதி, இன்னல்கள் நிறைந்ததாக, நோயின் தாக்கத்திலிருந்து, நம்மை தற்காத்து கொள்வதாகவே கடந்து போனது. மனிதர்கள் பெருமளவில் இந்த கொடிய தொற்றுக்கு ஆளாகி, தங்கள் உயிரை இழந்து, தங்களின் அன்பான குடுமபத்தை சோகத்தில் ஆழ்த்தி, தவிக்க விட்டு சென்றுள்ளனர். அவர்களின...