ஹவுஸ் மேட்ஸ் _ விமர்சனம்
ஹவுஸ் மேட்ஸ்_ விமர்சனம்
தர்ஷன் _ ஹர்ஷா சாந்தினி பைஜூ தம்பதி அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு ஒன்று வாங்குகின்றனர்.
அங்கு குடியேறியதில் இருந்து, சில அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதை உணர்கின்றனர்.
தொடர்ந்து அந்த வீட்டில் உள்ள சுவரில் நீங்கள் யார் என்று எழுத, அந்த வீட்டில் அவர்களுக்கே தெரியாமல் காளி வெங்கட் மற்றும் வினோதினி தம்பதியினர் தங்கள் மகனுடன் வாழ்ந்து வருவது தெரிகிறது.
ஒரு குடும்பம் வாழ்வதே மற்றொரு குடும்பத்திற்குத் தெரியாமல் இருக்கிறது.
இதைத்தொடர்ந்து அந்த வீட்டிலும் சுற்றுப்புறங்களிலும் நடக்கும் சம்பவங்களை இரு குடும்பத்தாரும் பகிர்ந்து கொள்ள, சில சிக்கல்கள் முளைக்கின்றன.
விசித்திரமான இந்தப் பிரச்சனையில் இரு குடும்பத்தினரும் சிக்கிக் கொள்வதற்கு காரணம் என்ன?
அவர்கள் அதிலிருந்து எப்படி தப்பித்தார்கள் என்பதுதான் 'ஹவுஸ் மேட்' படத்தின் கதை.
வழக்கமான பேய் படத்தில் இருந்து ச...
