Friday, October 16

Tag: I nobady review

ஐ நோபடி விமர்சனம்

ஐ நோபடி விமர்சனம்

Reviews
ஐ நோ படி விமர்சனம் அசத்தலான ஆரம்ப காட்சி என்பது சில படங்களுக்கு மட்டுமே அமையும். அந்த வகை படத்தில் ஒன்றுதான் 'ஐ நோ படி'. வங்கி ஒன்றை கொள்ளையடித்து பணத்துடன் வெளியேறும் கொள்ளையர்கள், வங்கியில் இருந்த பிரித்வி ராஜை கண்களை கட்டி பிணையக் கைதியாக துப்பாக்கி முனையில் தங்களுடன் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்கின்றனர். கொள்ளையர்கள் செல்லும் காரை போலீஸ் துரத்துகிறது. கொள்ளையன் ஒருவன் சட்டையில் இருந்த அடையாள முத்திரையை கைப்பற்றிக் கொண்டு அவர்களிடம் இருந்து தப்பி விடுகிறார் பிரித்திவிராஜ். கொள்ளையர்களின் கார் விபத்தில் சிக்க, அதில் பயணித்த அனைவரும் இறக்கின்றனர். இப்போது உயிரோடு இருக்கும் பிரித்திவிராஜை போலீஸ் விசாரணை செய்வதுடன், சந்தேக வளையத்திலும் கொண்டு வருகிறது. வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் பிரத்விராஜிடம்தான் இருக்கிறது என்று ஊடகங்கள் செய்தியை கிளப்பி விட,   சில தேவையற்ற பி...