Wednesday, September 2

Tag: Induja

மகாமுனியின் எட்டு வருட தவம்!

மகாமுனியின் எட்டு வருட தவம்!

News
ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் ஆர்யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் KE ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் S.தமன், மற்றும்தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது,  “2010ல் மெளனகுரு என்ற படம் வெளியானது. நான் அந்தப் படத்தை மூன்றாவது வாரத்தில்தான்...
பூமராங் குழுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

பூமராங் குழுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

News
ஒவ்வொரு திரைப்படத் தயாரிப்பும் கல்வி கற்கும் படிநிலைகளை போன்றது. அதில் புதுமையான மற்றும் தனித்துவமான கரு உருவாக்கப்பட்டு, அதை படமாக்கி, அதை மக்களுக்கு காண்டிபிக்கிறார்கள். அதை அந்த துறையின் மாஸ்டர்களாக இருக்கும் ஜாம்பவான்கள் பாராட்டுகிறார்கள். அதுவே படத்துக்கு கிடைக்கும் உச்சகட்ட அங்கீகாரமாகவும் அமைகிறது. குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற ஒரு புகழ்பெற்ற சூப்பர்ஸ்டாரிடம் இருந்து நிபந்தனையற்ற, இதயபூர்வமான பாராட்டுகள் கிடைக்கும்போது, அவர்கள் தங்கள் அனுபவங்களையும், சினிமாவின் நீண்ட பயணங்களையும் மறந்து, ஒரு குழந்தையைப் போல் உற்சாகமடைவார்கள். அந்த மாதிரி ஒரு மனநிலையில் தான் அதர்வா முரளி நடித்துள்ள "பூமராங்" படத்தின் ஒட்டுமொத்த குழுவும் இருக்கிறது. அதற்கு காரணம் பூமராங் படத்தின் ட்ரைலர் மற்றும் ப்ரோமோ காட்சிகளை பார்த்த சூப்பர் ஸ்டார் மொத்த படக்குழுவையும் வெகுவாக பாராட்டியிருப்பது தான். ...
விவாதத்திற்குரிய ஒரு விஷயத்தை பற்றி பேசும் படம். பூமராங்

விவாதத்திற்குரிய ஒரு விஷயத்தை பற்றி பேசும் படம். பூமராங்

News
ஒரு நடிகரின் ரசிகர் வட்டமானது இரண்டு காரணங்களுக்காக அதிகரிக்கும். ஒன்று கவர்ந்திழுக்கும் தோற்றம், மற்றொன்று நல்ல கதையுள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது. அதர்வா முரளியின் முந்தைய படங்களை கவனித்தால் இது தெளிவாக விளங்கும். மார்ச் 8ஆம் தேதி வெளியாகும் அவரின் 'பூமராங்' படமும் ஏற்கனவே ரசிகர்களை ஒரு புதுவித அனுபவத்துக்கு தயார் செய்துள்ளது.   எப்போதும் போல், அதர்வா படத்துக்காக தான் பட்ட கஷ்டங்களை, கடும் முயற்சிகளை பற்றி பெரிதாக பேசாமல், இயக்குனர் கண்ணனை புகழ்ந்து பேசுகிறார். "கண்ணன் சார் அவருடைய கலைத்திறமையை தாண்டி, அரிதான பல தனிப்பட்ட திறமைகளை கொண்டிருக்கிறார். யாரும் அவ்வளவாக பேசாத சமூக பிரச்சினைகள் பற்றி படங்களில்  பேசுவது அதில் ஒன்று. நாம் பல ஆண்டுகளாக சமூக வணிக ரீதியான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட, சமகாலத்திய பிரச்சினைகளை பேசும் பல படங்களை பார்த்திருக்கிறோம். எனினும், அவர் எனக்க...
நதிநீர் இணைப்பை பற்றியும் பேசும்  ‘பூமராங்’

நதிநீர் இணைப்பை பற்றியும் பேசும் ‘பூமராங்’

News
மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பூமராங்'. அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.    எல்லாமே இருந்தா தான் படம் எடுப்பேன் என சொல்லாமல் இருப்பதை வைத்து படத்தை மிகச்சிறப்பாக எடுப்பவர் இயக்குனர் கண்ணன். மோதலில் தான் காதல் உருவாகும் என்பது போல, எனக்கும் கண்ணன் சாருக்கும் உரசலில் தான் நட்பு ஆரம்பித்தது. எனக்கு கதை எழுதுவதில் ஒரு நம்பிக்கை வர முக்கிய காரணம் இவன் தந்திரன் படம் தான். ஒரு ஹீரோவாக இருந்தாலும் எந்த பிரதிபலனும் பாராமல் உதவக் கூடியவர் அதர்வா. பல காட்சிகளில் எனக்கும் நல்ல முக்கியத்துவம் கொடுக்க சொன்னார். அவரின் அர்ப்பணிப்பு மிக அபாரமானது. நதிநீர...