Sunday, October 18

Tag: Jacke

நான்காவது வாரமாக வெற்றிநடை போடும் ‘ஜாக்கி’ திரைப்படம்!

நான்காவது வாரமாக வெற்றிநடை போடும் ‘ஜாக்கி’ திரைப்படம்!

Uncategorized
பிகே7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இயக்கத்தில் வெளியான‌ 'ஜாக்கி' திரைப்படம் நான்காவது வாரமாக வெற்றிநடை போடுகிறது! *ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளியுள்ள 'ஜாக்கி' மதுரையில் நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டு உருவான முதல் படம் என இயக்குநர் பெருமிதம்* மழைக்காடுகளில் நடத்தப்படும் சவாலான மட் (Mud) ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து இந்தியாவில் முதல் முறையாக உருவான 'மட்டி' திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி பாராட்டுகளைப் பெற்ற டாக்டர் பிரகபல் இயக்கத்தில் அடுத்து உருவான திரைப்படம் 'ஜாக்கி'. கடந்த ஜனவரி 23ம் தேதி திரையரங்குகளில் வெளியான 'ஜாக்கி' நான்கு வாரங்களாக வெற்றிநடை போட்டு வருகிறது. பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கியுள்ள‌ 'ஜாக்கி', மதுரையை களமாகக் கொண்டு நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டு உருவான முதல் படம் ...