Tuesday, November 17

Tag: jawan

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்திற்கான முன்பதிவு தொடக்கம்!

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்திற்கான முன்பதிவு தொடக்கம்!

News
ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படத்திற்கான முன்பதிவு தொடக்கம்! ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படமான 'ஜவான்' வெளியீட்டிற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே சர்வதேச அளவில் அட்வான்ஸ் புக்கிங்கிற்காக திறக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் பகிர்ந்து கொண்டதாவது... '' அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனியில் ஜவான் படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. மேலும் பல நாடுகளில் விரைவில் முன்பதிவு தொடங்கவுள்ளன. ஜவானுக்கான சர்வதேச திரையரங்க உரிமையாளர்களால் தொடங்கப்பட்டிருக்கும் முன்கூட்டியே முன்பதிவு செய்வதற்கான இந்த தனித்துவம் மிக்க நடவடிக்கை, ஷாருக் கான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பதானின் அற்புதமான வெற்றிக்குப் பின் உருவாக்கப்பட்டது. மேலும் ஷாருக் கானின் திரைப்படம் இந்த பிராந்தியங்களில் வரலாற்று ரீதியாக பெறும் பெரு...
ஷாருக்கானுக்கு மும்பை ரசிகர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

ஷாருக்கானுக்கு மும்பை ரசிகர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

News
  செப்டம்பர் 7ம் தேதி வெளியாக உள்ள ஷாருக்கான் நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் அனிருத் இசையில் வெளிவர இருக்கும் படம் தான் ஜவான். உலக சினிமா ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் இந்த படத்தின் வெளியீட்டை திருவிழா போல கொண்டாட உலக ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் இரண்டு பாடல்கள் இணையதளங்களில் டிரண்டி ஆகிகொண்டு இருக்கிறது. இதுவரை இல்லாத சாதனையை இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் சாதித்து வருகிறது. இந்த நேரத்தில் ஷாருக்கான் ரசிகர்கள் மேலும் ஒரு புதிய விஷயம் மூலம் ஷாருக்கானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து உள்ளனர். மும்பையில் ஒரு சுவற்றில் மிக பிரமாண்ட ஜவான் படத்தின் ஓவியம் வரைந்த ரசிகர்கள் மத்தியில் மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு ஷாருக்கானுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியும் கொடுத்துள்ளது. ரிலிஸ...
இணையத்தில் சாதனை படைக்கும் ‘ஜவான்’ படத்தின் ‘ஹையோடா’ பாடல்!

இணையத்தில் சாதனை படைக்கும் ‘ஜவான்’ படத்தின் ‘ஹையோடா’ பாடல்!

News
இணையத்தில் சாதனை படைக்கும் 'ஜவான்' படத்தின் 'ஹையோடா' பாடல்! அன்பு அனைத்தையும் வெல்லும்! காதலால் ஷாருக்கான் இதயங்களை வென்றார்! ஜவானில் இடம்பெற்ற 'ஹையோடா' என தமிழிலும் , 'சலேயா' என இந்தியிலும், 'சலோனா' என தெலுங்கிலும் தொடங்கும் பாடல் வெளியாகி, தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும், யூட்யூபில் 35 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. யூட்யூபில் 24 மணி நேரத்தில் உலகளவில் அதிக அளவில் பார்வையிடப்பட்ட வீடியோவாகவும் சாதனை படைத்திருக்கிறது. யூட்யூப் மற்றும் யூட்யூப் மியூசிக் தர வரிசையில் 'ஹையோடா' முதலிடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. தமிழில் 'ஹையோடா'. இந்தியில் 'சலேயா'.., தெலுங்கில் 'சலோனா'.., எனத் தொடங்கும் ஷாருக்கானின் காதல் பாடல், உண்மையிலேயே ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாகும். அழகான நயன்தாரா மற்றும் ஷாருக்கான் உடனான அவர்களது கெமிஸ்ட்ரி பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது....
செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்“ஜவான்”!

செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்“ஜவான்”!

News
“ஜவான்” படத்தின் “ஹைய்யோடா” பாடல் ரொமான்ஸ் கிங் ஷாருக்கானை மீண்டும் திரையில் கொண்டு வந்திருக்கிறது! மியூசிக்கல் மேஸ்ட்ரோ இசையமைப்பாளர் அனிருத் இசையில், அனிருத் & ப்ரியா மாலியின் குரலில், 'ஹைய்யோடா' பாடல் மனமெங்கும் மகிழ்ச்சியை தூண்டும் மேஜிக்கை கொண்டுள்ளது. இந்தப் பாடல் ஷாருக்கானின் காலத்தால் அழியாத ரொமான்ஸ் பக்கத்தை, அந்த மாயாஜாலத்தை மீண்டும் திரையில் கொண்டு வந்துள்ளது. இதயத்தை வருடும் மெல்லிசை, ரொமான்ஸில் கலக்கும் ஷாருக் என இந்தப்பாடல் பெரு விருந்தாக அமைந்துள்ளது. நடிகர் ஷாருக்கானும் நயன்தாராவும் முதன்முறையாக இப்பாடலில் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்தியாவின் முன்னணி நடன இயக்குநர் ஃபரா கானின் அற்புத நடன அமைப்பில், மிகவும் பிரபலமான பாடலாசிரியர் விவேக் எழுதிய இதயப்பூர்வமான பாடல் வரிகளில், ஒரு அற்புதமான பாடலாக வந்துள்ளது. ஷாருக்கானின் ரொமான்ஸ் நடிப்பிற்கு அனிருத் மிக அழகான பொருத்தமாக கு...
‘ஜவான்’ படத்திலிருந்து “ஹைய்யோடா” பாடல் நாளை வெளியீடு!

‘ஜவான்’ படத்திலிருந்து “ஹைய்யோடா” பாடல் நாளை வெளியீடு!

News
ரொமான்ஸ் ஷாருக்கை மீண்டும் தரிசிக்கும் ஆர்வத்தில் உற்சாகமான ரசிகர்கள்!, “ஜவான்” படத்தின் தயாரிப்பாளர்கள், நாளை வெளியாகவுள்ள “ஹைய்யோடா” பாடலின் ஸ்னீக் பீக்கை வெளியிட்டு, ரசிகர்களின் உற்சாகத்தை கூட்டியுள்ளனர். நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில், மனதை வருடும் ரொமான்டிக் பாடலான ‘ஹைய்யோடா' நாளை வெளியாகவுள்ளது. முதன்முறையாக திரையில் ஜோடி சேர்ந்திருக்கும் ஷாருக்கான் நயன்தாரா ஜோடியின் அழகை காண, ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். நேற்று ஒரு மோஷன் போஸ்டர் மூலம் ரசிகர்களுக்கு விருந்தளித்த ஜவான் தயாரிப்பாளர்கள், இன்று டீஸர் மூலம் ரொமான்டிக் பாடலை அறிமுகப்படுத்தி கொண்டாட்டத்தை தந்துள்ளனர், இந்த டீஸர் பாடல் குறித்த முழுமையான அறிமுகத்தை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, ரொமான்டிக் டிராக்கில் பங்குபெறும் ஷாருக்கானின் ரொமான்ஸ் நடிப்பு, பார்வையாளர்களுக்கு...
ஜவான்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான்!

ஜவான்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான்!

News
ஷாருக்கான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இடம் பெற்றிருக்கும் 'ஜவான்' படத்தின் புதிய போஸ்டரை ஷாருக்கான் வெளியிட்டார்! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'ஜவான்' படத்திற்காக தயாராகுங்கள். ஷாருக்கான் இன்று 'ஜவான்' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டார். இந்த போஸ்டரில் முன்னணி நட்சத்திரங்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்தப் போஸ்டரில் சூப்பர் ஸ்டார்கள் ஒரே படத்தில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் இணைந்திருப்பதை விவரிக்கிறது. மேலும் இந்த போஸ்டர் சில யூகங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த போஸ்டரில் முதன்முறையாக ஷாருக்கானுக்கும், விஜயசேதுபதிக்கும் இடையிலான காவியத்தனமான முகங்கள்... இடம் பிடித்திருப்பதால் அற்புதமாக இருக்கிறது. ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. இந்தப் படத்தை சுற்றியுள்ள உற்சாகம்... உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. தினந்தோறும் கிங்கானின் மாயாஜாலத்த...
ஆரம்பமானது “ஜவான்” கவுண்டவுன்!!

ஆரம்பமானது “ஜவான்” கவுண்டவுன்!!

News
ஆரம்பமானது “ஜவான்” கவுண்டவுன்!! காத்திருங்கள் இன்னும் ஒரு மாதத்தில் வெள்ளித்திரையில்!! கிங் கான் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஜவான் படத்தின் ஒவ்வொரு செய்தியும் தலைப்பு செய்தியில் இடம்பிடித்து வருகிறது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் இன்று சமூக ஊடகத்தில், புத்தம் புதிய போஸ்டரை வெளியிட்டு படத்திற்கான கவுண்டவுனை துவக்கி வைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 7, 2023 அன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது. 'ஜவான்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மாதங்களாக தொடர்ந்து வருகிறது, இந்த போஸ்டர் மிகப்பெரிய வெளியீட்டிற்கான இறுதி கவுண்டவுனாக அமைந்துள்ளது. இப்படத்தின் முந்தைய அறிவிப்புகள், ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை உருவாக்கியதோடு, பார்வையாளர்களிடமிருந்து பெரும் அன்பையும் பெற்றது. ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் எ...
ஷாருக்கானுடன் அற்புதமாக இணைந்திருக்கும் லுங்கியின் கதை!

ஷாருக்கானுடன் அற்புதமாக இணைந்திருக்கும் லுங்கியின் கதை!

News
'சென்னை எக்ஸ்பிரஸ்' முதல் 'ஜவான்' படம் வரை ஷாருக்கானுடன் அற்புதமாக இணைந்திருக்கும் லுங்கியின் கதை. ஷாருக்கான் மற்றும் லுங்கி இடையேயான தொடர்பு எப்போதும் பிரபலமானது. 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடலான லுங்கி டான்ஸில் ஷாருக் கானின் மறக்க முடியாத பங்களிப்பு ...ஜவானிலும் தொடர்கிறது. ஜவானில் அவரது சமீபத்திய ஹிட் பாடலான 'வந்த எடம்' பாடலிலும் ஷாருக் கான் லுங்கியுடன் இணைந்திருப்பது விவரிக்க இயலாத ஒரு அற்புதமான உணர்வு. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜவானின் முதல் பாடல் வெளியான பிறகு.. உலகளாவிய இசை அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது. இந்தப் பாடலில் இனிமையான தற்செயலான நிகழ்வு என்றும் சொல்லலாம் அல்லது ஷாருக்கானின் அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம். 'வந்த எடம்' பாடலில் மீண்டும் ஒரு முறை அவர் லுங்கியை முன்னிறுத்தி இருக்கிறார். இது ஷாருக்கானின் நட்சத்திர ஆற்றல் மட்டுமல்ல.. ரசிகர்கள் பேசுவதையும் குறிப்...
ஆயிரம் நடன கலைஞர்களுடன் ஷாருக்கான் நடனமாடிய பாடல்!

ஆயிரம் நடன கலைஞர்களுடன் ஷாருக்கான் நடனமாடிய பாடல்!

News
மூன்று மொழிகளில் ஷாருக்கான் உதட்டசைத்த முதல் பாடல் ஜவான் தான் தெரியுமா ? இந்தியில் 'ஜிந்தா பந்தா' என்றும், தமிழில் 'வந்த எடம்' என்றும், தெலுங்கில் 'தும்மே துளிபெலா' என்றும் இப்பாடலுக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுதும் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான 'ஜவான்' படத்தின் முதல் பாடலான 'வந்த எடம்' இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆக்‌ஷன்-அதிரடி காட்சிகள் மற்றும் அட்ரினலின்-பம்பிங் சாகசத்தால் நிறைந்த ப்ரிவ்யூ பார்வையாளர்களைப் பரவசப்படுத்திய பிறகு, இப்படம் இப்போது அனிருத்தின் இசையமைப்பில் இந்தியில் 'ஜிந்தா பந்தா' என்றும், தமிழில் 'வந்த எடம்' என்றும், தெலுங்கில் 'தும்மே துளிபெலா' என இப்பாடல் இணையத்தைத் தீப்பிடிக்க வைத்துள்ளது. ஆயிரம் நடன கலைஞர்களுடன் ஷாருக்கான் அசத்தல் நடனத்தில், அனிருத்தின் முத்திரை இசையில், இந்தப்பாடல் அட்டகாசமான எனர்ஜியுடன் துள்ளல் ஆட்டம் போட வைக்கிறது....
வரலாற்று சாதனை படைத்த ஷாருக்கின் ஜவான் பட முதல் பாடல்!

வரலாற்று சாதனை படைத்த ஷாருக்கின் ஜவான் பட முதல் பாடல்!

News
ஷாருக்கின் ஜவான் பட முதல் பாடல், 24 மணி நேரத்தில் 46 மில்லியன் பார்வைகளைப் பெற்று வரலாற்று சாதனை படைத்து உள்ளது! 2023 ஆம் ஆண்டின் YouTube தளத்தின் மிகப்பெரிய சாதனை பாடலாக 'ஜிந்தா பந்தா,' 'வந்த எடம்,' மற்றும் 'தும்மே துளிபெலா' பாடல்கள் சாதனை படைத்துள்ளது !! ஒரே படத்தின் மூன்று மொழி வீடியோக்களும் YouTube ல் முதல் 3 இடங்களில் ஆதிக்கம் செலுத்தி உலகளவில் சாதனை படைத்துள்ளது, உண்மையில் இது இந்திய அளவில் மிகப்பெரும் சாதனையாகும். ஜவான், முதல் பாடல் ஹிந்தியில் 'ஜிந்தா பந்தா', தமிழில் 'வந்த எடம்' மற்றும் தெலுங்கில் 'தும்மே துலிபேலா' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது ஒரு மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளது. வெளியான 24 மணி நேரத்திற்குள், இந்த பாடல்கள் டிஜிட்டல் உலகத்தை புயல் போல் தாக்கியது, YouTube ல் 46 மில்லியன் பார்வைகளை குவித்து, 2023 இல் மேடையில் மிகப்பெரிய சாதனைப் பாடலாக மாறியுள்ளது...