Tuesday, September 1

Tag: Justin Prabhakaran

சிறந்த இசை ஆல்பம் விருதினை வென்ற இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்!

சிறந்த இசை ஆல்பம் விருதினை வென்ற இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்!

News
  OTT-க்கான சிறந்த இசை ஆல்பம் விருதினை வென்ற இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்! தியேட்டர்களுக்கு இணையாக தற்போது ஓடிடியும் தனித்துவம் வாய்ந்த பொழுதுபோக்கு அம்சமாக இந்திய ரசிகர்களின் வாழ்வில் மாறிவிட்டது. அந்தவகையில், ஓடிடியில் நேரடியாக வெளியாகும் படங்களுக்கும், இணையத்தொடர்களுக்கும் கடந்த சில வருடங்களாக விருதுகள் வழங்கி வரும் Filmfare நிறுவனம் சமீபத்தில் 2025ஆம் ஆண்டிற்கான OTT விருது வழங்கும் விழாவை மும்பையில் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. ஆலியா பட், விக்கி கெளசல், அனன்யா பாண்டே உள்ளிட்ட பல பாலிவுட் திரை பிரபலங்கள் கலந்து கொண்ட இவ்விழாவில், தமிழ் சினிமா இசையமைப்பாளரான ஜஸ்டின் பிரபாகரன் விருது பெற்றது குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது. மாதவன், ஃபாத்திமா சனா ஆகியோர் நடிப்பில் விவேக் சோனி இயக்கி, நெட்பிளிக்ஸ் OTT-ல் நேரடியாக வெளிவந்த Aap Jaisa Koi என்ற பாலிவுட் படத்த...
Dear Comrade Music Festival In Bengaluru and Kochi Grand Success!

Dear Comrade Music Festival In Bengaluru and Kochi Grand Success!

News
'Dear Comrade' is the upcoming movie starring Vijay Deverakonda and Rashmika Mandanna in the lead roles. The film's audio got a huge response and so the team went for music festival all over the south India. On July 12th, the first music festival was held in Bengaluru and on July 13th, Kochi hosted the second. Vijay, Rashmika, music composer of 'Dear Comrade' Justin Prabhakaran and all the singers of the songs have participated in the musical gala.For the Bengaluru event, 'KGF' hero Yash was the chief guest. Both the events witnessed huge number of Vijay fans, music lovers and were big successful events. The next musical shows are scheduled on July 18th July 19th in Chennai and Hyderabad respectively and with that the music festival concludes. The trailer 'Dear Comrade' was rel...
விக்ரம் சுகுமாரன் இயக்கும் ராவண கோட்டம்

விக்ரம் சுகுமாரன் இயக்கும் ராவண கோட்டம்

News
"மெதுவாக மற்றும் உறுதியாக இருப்பவர்கள் வெற்றி பெறுவர்" என்ற கோட்பாடு உண்டு. ஒரு சிலர் அதை "தேர்வு செய்வது தொடர்ச்சியாக வெற்றியை கொடுக்கும்" என மறு உருவாக்கம் செய்கிறார்கள். தனித்துவமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் ஆனந்தி சினிமாவில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருக்கிறார். ஒரு நடிகரை மிகப்பெரிய அளவில் கொண்டு சேர்க்கும் திரைப்படங்கள் அவர்கள் பெயரின் முன்னால் சேர்ந்து கொள்ளும். ஆனால் ஆனந்தி அதில் ஒரு விதிவிலக்கு. 'கயல்' படத்தில் மிகவும் எளிமையான மற்றும் அன்பான கதாபாத்திரத்திலும், 'பரியேறும் பெருமாள்' படத்தில் மிகவும் அப்பாவியான பெண்ணாகவும் நடித்த அவர் தற்போது சாந்தனு பாக்யராஜின் ராவண கோட்டம் படத்தில் ஒரு உறுதியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.   "நான் இதை ஒரு கொள்கை என சொல்ல மாட்டேன், ஆனால் சரியான ஸ்கிரிப்டை தேர்ந்தெடுப்பது தான், என்னை போன்ற ஒரு கலைஞரை சினிமாவில்...
இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னைக்கு விரையும் ‘தர்மப்பிரபு’ படக்குழு

இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னைக்கு விரையும் ‘தர்மப்பிரபு’ படக்குழு

News
யோகி பாபு நடித்து வரும் 'தர்மப்பிரபு' படத்தில் ஒவ்வொருவரும் தங்களை ஈடுபடுத்தி நடித்து வருவதால் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது. எமலோகத்திற்கான படப்பிடிப்பு தளத்தை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக அமைத்திருக்கிறார்கள்.    இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, பூலோக பகுதிக்காக 20 நாட்கள் பொள்ளாச்சியில் தங்கி தொடர் படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு விரைவில் சென்னையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.   இப்படத்தில் யோகி பாபு மற்றும் மற்ற நடிகர் நடிகைகளுடன் ஜனனி ஐயர் மற்றும் நடிகர் சாம் (SAM) ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்.   இப்படம் முழுநீள நகைச்சுவை படமாக படமாக்கப்பட்டு வருகிறது. இதில் யோகிபாபு எமனாகவும் ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கிறார். ரமேஷ் திலக் சித்திரகுப்தனாக நடிக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய...
எஸ்.ஜே.சூர்யா  ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கும் ‘மான்ஸ்டர்’

எஸ்.ஜே.சூர்யா ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கும் ‘மான்ஸ்டர்’

News
கதையை தேர்வு செய்வதில் தனக்கென தனித்தன்மை திறமைகளைக் கொள்வது பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-ன் சிறப்பியல்பு. ‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ ஆகிய படங்கள் மூலம் அதிகப்படியான பார்வையாளர்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளனர் என்பதே அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அவர்களின் மூன்றாவது படைப்பாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் ‘மான்ஸ்டர்’ என்ற பெயரிடப்பட்ட படம் இன்னுமொரு எடுத்துக்காட்டாக விளங்கும்.   இப்படம் ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்கான படமாக இருக்கும். ‘ஒரு நாள் கூத்து’ மூலம் துணிச்சலான இயக்குநர் என்று விமர்சிக்கப்பட்டு பாராட்டைப் பெற்ற நெல்சன் வெங்கடேசன் தான் இப்படத்தை இயக்குகிறார். இப்படம் எனது முந்தைய படமான ‘ஒரு நாள் கூத்து’ படத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது அதைவிட நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும். அதை பார்வையாளர்களும் உணர்வார்கள். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கும் படமென்பதால்...