Tuesday, September 22

Tag: Kadal reset repeat

காதல் ரீசெட் ரிப்பீட் விமர்சனம்

காதல் ரீசெட் ரிப்பீட் விமர்சனம்

Reviews
காதல் ரீசெட் ரிப்பீட் விமர்சனம் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் காதல் ரீசெட் ரிப்பீட் திரைப்படம் காதலை மற்றும் ஒரு புதிய கோணத்தில் சொல்ல முயற்சித்து இருக்கிறது. ஆயினும் முக்கோண காதல் கதைகளை நிறையவே பார்த்து நாம் பழகி விட்டதால். சற்று அலுப்பு தட்டுகிறது மதும்கேஷ், ஜியா ஷங்கர், அர்ஜுன் அசோகன் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தில், மற்றும் ஒரு முக்கியமான வலுவான வேடத்தில் வருகிறார் எம் எஸ் பாஸ்கர். பணத்தை கொஞ்சம் கலகலப்பாக நகர்த்திச் செல்வதும் எம்.எஸ். பாஸ்கரன் தான். இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஸ்காட்லாண்ட் நாட்டிற்கு வரும் நாயகி ஜியா சங்கர், மனம் உடைந்த நிலையில் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். தக்க சமயத்தில் பார்த்துவிடும் நாயகன் மதும்கோஷ், ஜியாவை காப்பாற்றி விடுகிறார். இருவருக்கும் தங்க இடம் கொடுத்து ஜியா குணமடைய உதவி செய்கிறார் எம் எஸ் பாஸ்...