Friday, October 23

Tag: kamalhassan

“சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை” – கமல்ஹாசன்!

“சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை” – கமல்ஹாசன்!

Uncategorized
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்! மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவு என்பது வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிடுவது. பேட்டரி டார்ச் எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், மதம் சார்ந்த பிரிவினைகளில் இருந்து தமிழகத்தை காக்கவும், தமிழக மக்களின் முன்னேற்றம் கருதியும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம். இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை. அரசியல் களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான். அதுவே இறுதி என்று ஆகாது, முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது. சுயநலமற்ற அரசியலுக்கு, மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெஞ்சின் ஆழத்த...
ஸ்ருதிஹாசன் – கமல்ஹாசன் இணைந்து உருவாக்கும் சுயாதீன இசை படைப்பு!

ஸ்ருதிஹாசன் – கமல்ஹாசன் இணைந்து உருவாக்கும் சுயாதீன இசை படைப்பு!

News
ஸ்ருதிஹாசன் - கமல்ஹாசன் இணைந்து உருவாக்கும் சுயாதீன இசை படைப்பு! 'உலகநாயகன்' கமல்ஹாசனும், அவரது வாரிசும், பாடகியும், நடிகையுமான ஸ்ருதிஹாசனும் ஒரு புதிய இசை படைப்பொன்றில் இணைந்துள்ளனர். சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து ஒரு புதிய இசை படைப்பினை உருவாக்கவிருப்பதாக 'உலகநாயகன்' கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து இந்த இசை படைப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் அண்மையில் 'என்னிடம் கேள்வி கேளுங்கள்' என்றொரு அமர்வை தொகுத்து வழங்கினார். அதன் போது அவரது ரசிகர் ஒருவர், 'உங்களது தந்தையுடன் இணைந்து பணியாற்றும் இசை படைப்பு குறித்த அப்டேட் ஏதாவது இருக்கிறதா? என அவரிடம் கேள்வி எழுப்பினார். அது குறித்த தனது உற்சாகத்தை பகிர்ந்து கொண்ட ஸ்ருதிஹாசன், '' அது ஒரு...
Kamal Haasan, Prabhas, Deepika Padukone, to Launch ‘Project K’ at San Diego Comic-Con

Kamal Haasan, Prabhas, Deepika Padukone, to Launch ‘Project K’ at San Diego Comic-Con

News
Ulaganayagan Kamal Haasan, Prabhas, Deepika Padukone, to Launch ‘Project K’ at San Diego Comic-Con The hugely-anticipated Indian big-budget sci-fi film, currently known as “Project K,” will unveil exclusive footage in the presence of talent at the San Diego Comic-Con (SDCC). The film stars Kamal Haasan , Prabhas , Deepika Padukone and Amitabh Bachan and Produced by C. Aswani Dutt’s Vyjayanthi Movies, the film is directed by “Mahanati” filmmaker Nag Ashwin. Kicking off the SDCC celebration, Vyjayanthi Movies will offer fans a look at the film as part of an opening night party on July 19. On July 20, the “Project K” team will host a panel titled “This is Project K: First Glimpse of India’s Mytho-Sci-fi Epic” with Ulaganayagan Kamal Haasan Deepika Padukone, Prabhas and during which the ...

கமலுக்கு வழங்கப்படும் சொகுசு கேரவன்!

News
சினிமா துறையில் கமல்ஹாசன் பார்க்காத விஷயமே கிடையாது, எல்லாரும் கமலைப் பற்றி சொல்லக்கூடிய ஒரே விஷயம், அவரை திருப்தி படுத்தவே முடியாது. அவரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்றால் நாம் அவரை விட இரண்டு மடங்கு அதிகமாக யோசிக்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் கமல் அதையும் தாண்டி விடுவார். கமல் நடிப்பிற்கு அப்பாற்பட்டு சில விஷயங்களில் கவனம் செலுத்துவார். அவருக்கென்றே தனித்துவமான கேரவன்கள் வடிவமைக்கப்படுகின்றன. பொதுவாக இந்த கேரவனை பராமரிப்பவர்கள், கமல் கண்கள் தப்புகள் அனைத்தையும் எளிதாக ஸ்கேன் செய்துவிடும் என்று கூறுகின்றனர். அப்படி என்றால் கமல் விஷயத்தில் நாம் எப்படி கண்ணும், கருத்துமாக செயல்பட வேண்டும் என்றும் ஒரு கேள்வியை முன் வைக்கின்றனர். கமலுக்கு வழங்கப்படும் சொகுசு கேரவனில் கிட்டத்தட்ட 4 திசையிலும் குளிர் காற்று வரும்படியான தன்மை கொண்ட ஏசி பொருத்தப்பட்டு உள்ளனவாம். இந்த கேரவனை தான் பிரதமர...
தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

News
நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு முன்மொழிந்து வாழ்த்தினார் கமல்ஹாசன். நடிகர் சங்க தேர்தலில் எந்த அரசியல் குருக்கீடும் இல்லை ! நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் # M.நாசர் பேட்டி.  தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர்  M. நாசர்,செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நடிகர்கள் பிரேம்குமார், அஜயரத்தினம்,சிபிராஜ் ஆகியோர் இன்று தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் Si.கார்த்தியின் வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டது. தலைவராக போட்டியிடும் M.நாசர் வெற்றி வாய்ப்பை பற்றி கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது.   " இது ஜனநாயக முறைப்படி நடிகர் சங்கத்துக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தல். கட...
உலக சாதனைப் படமாக உருவாகும் பார்த்திபனின் ஒத்த செருப்பு!

உலக சாதனைப் படமாக உருவாகும் பார்த்திபனின் ஒத்த செருப்பு!

News
பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. உலக அளவில் ஒரே ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே இயங்கும் 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தின் அறிமுக விழா மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. புதுமைப்பித்தன் பார்த்திபன் நிகழ்த்திய இந்த விழாவில் புதுமைகளை தமிழ் சினிமாவில் புகுத்தும் முயற்சியில் தொடர்ந்து இயங்கும் உலக நாயகன் கமல்ஹாசன், ஹாலிவுட் தரத்தில் தமிழ் சினிமாவிலும் படங்களை கொடுப்பது சாத்தியம் என்பதை நிரூபித்த இயக்குனர் ஷங்கர், திரைக்கதை வித்தகரும், பார்த்திபனின் குருநாதருமான பாக்யராஜ் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த...