Tag: kishore
ரொமாண்டிக் காமெடி படம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா’
பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்த மகத் ராகவேந்திராவும் ஐஸ்வர்யா தத்தாவும் நிறைய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார்கள். குறிப்பிடத்தக்க வகையில், அவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் ரசிகர்களை உடனடியாக கவர்ந்திருக்கிறது. குறிப்பாக, நகர்ப்புற பின்னணியில் உருவாகும் ரொமாண்டிக காமெடி படமான இது அனைவரையும் வசீகரித்துள்ளது. கடந்த மாதம் பூஜையுடன் துவங்கிய இந்த படம், தற்போது முழுவீச்சில் தயாராகி வருகிறது.
STRன் ஒரு வெற்றி படத்தின் புகழ்பெற்ற பாடல்களில் இருந்து ஈர்க்கப்பட்ட ஒரு வரியை இந்த படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார் மகத். இந்த படத்தில் STRன் தீவிரமான ரசிகராகவும் நடித்திருக்கிறார் மகத்.
இந்நிலையில் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேற்று மாலை 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா' என்ற தலைப்பை மகத் ராகவேந்திரா...
பசுவைவழிச் சாலை படப்பிடிப்பு நிறைவடைந்தது…
சந்தோஷ் கோபால் இயக்கத்தில் உருவாகும் பசுமை வழிச்சாலை படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறது படக்குழு. டில்லி ஆக்ரா ராஜஸ்தான் என்று வடஇந்தியாவின் பல பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியவர்கள், லே லடாக் திபெத் போன்ற ஹிமாலயப் பகுதிகளையும்கூட விட்டுக் வைக்காமல் படமாக்கியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்த சந்தோஷ் குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது என்பதால், இதற்குமேல் எதுவும் விவரமாகச் சொல்லத் தேவையில்லை.
கிஷோர் சமுத்ரகனி பூஜா குமார் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் பசுமை வழிச்சாலை படத்தை சத்வா புரொடக்ஷன்ஸ் சார்பில் நிருபமா தயாரித்திருக்கிறார்.
கிறிஸ்டபர் நோலன் இயக்கித்தில் வெளிவந்த டார்க் நைட் ரைடர்ஸ் ஆங்கிலப்படத்தின் படப்பிடிப்பு நடந்த ஜோத்பூர் பகுதியில் பசுவைவழிச் சாலை படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது குறி...


![House Owner – Official Teaser [With Subtitles]](https://newcinemaexpress.com/storage/2019/03/Capture-18.png)