Thursday, October 1

Tag: Kuttram pudithu review

குற்றம் புதிது _ விமர்சனம்

Reviews
குற்றம் புதிது _ விமர்சனம் போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் மதுசூதனன் மகள் பிரீத்தி பணியை முடித்துவிட்டு இரவு வெகு தாமதமாக  தன் வீட்டுக்கு புறப்படுகிறாள். தன் வண்டி பிரச்சனையாகி விட்டதால் ஆட்டோவில் வர இருப்பதாக தந்தைக்கு போன் செய்து தகவலும் தெரிவிக்கிறார். ஆனால் ப்ரீத்தி வீடு சென்று சேரவில்லை. அடுத்த நாள் காலை ஓர் இளம் பெண் கொலையுண்டு கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைக்கிறது.  திடீரென தலை மறைவான ஆட்டோ டிரைவர் ஒருவரின் ஆட்டோவில் இருந்த ரத்த கறைகள் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆட்டோ டிரைவர் தங்கி இருந்த அறைக்கு பக்கத்து அறையில் தங்கி இருந்த உணவு டெலிவரி செய்யும் கதிரேசன் என்ற இளைஞன் தான் ஒரு கொலை செய்து விட்டதாக சொல்லி போலீசில் சரணடைய வருகிறான். விசாரணையின்போது தான் கொன்ற பெண் ப்ரீத்தியா  இல்லையா என்று தனக்குத் தெரியாது என்றும் புகைப்படத்தை பார்த்தால்தான் சொல்ல முடியும் என்றும் கூ...