Friday, September 25

Tag: Lakshmiganthan kolai vazKu review

லஷ்மிகாந்தன் கொலை வழக்கு _ விமர்சனம்

லஷ்மிகாந்தன் கொலை வழக்கு _ விமர்சனம்

News
லஷ்மிகாந்தன் கொலை வழக்கு _ விமர்சனம் வறுமையின் பிடியில் சிக்குண்ட கிராமத்து இளைஞன் வெற்றியின் வாழ்க்கை சூழலே கதையின் மையப்புள்ளி. தகுதிக்கேற்ற வேலை கிடைக்காமல் தவிக்கும் அவருக்கு, பொறுப்பின்றி அலையும் தந்தை கூடுதல் பாரம். தாயின் சொற்ப வருமானத்தில் நகரும் குடும்பத்தை, கந்து வட்டிக்காரனின் கொடூர நெருக்கடி நிலைகுலையச் செய்கிறது. கடன் சுமையால் தள்ளாடி,  கோடு தாண்டும் வெற்றியின் பயணம், அடுத்து வரும் திருப்பங்களால் ஆட்டத்தின் போக்கையே மாற்றி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கதாநாயகனாக வரும் வெற்றி, கதாபாத்திரத்தின் கனத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முனைந்திருக்கிறார்; இயக்குநரின் வழிகாட்டலும் அதில் தெளிவாகத் தெரிகிறது. கதாநாயகி பிரிகிடா இயல்பான நடிப்பால் கவர்கிறார். "நேர்மையான திருடன்" என்று நாயகனைக் கேலி செய்வதிலும், "கடைசியா ஒரு திருட்டு பண்ணுப்பா... வட்டிக்கு இல்லை...