லீடர் _ விமர்சனம்
லீடர் _ விமர்சனம்
தூத்துக்குடியில் கார் மெக்கானிக்காக தன் மகளுடன் அமைதியான வாழ்க்கை நடத்தி வரும் லெஜெண்ட் சரவணன் வாழ்க்கையில் திடீரென ஒரு சூறாவளி வீசுகிறது.
தூத்துக்குடி துறைமுகத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் ஒரு கன்டெய்னர் மீது போலீஸ் அதிகாரி ஆண்ட்ரியாவின் சந்தேகப்பார்வை விழுகிறது.
அந்த கன்டெய்னரை வெளியில் கொண்டு வந்து சோதனை செய்ய திட்டமிடுகிறார் ஆண்ட்ரியா.
சர்வசாதாரணமாக துறைமுகத்தின் எல்லா நுழை வாயில்களிலும் சென்று வரும் சரவணனின் உதவியை இதற்காக நாடுகிறார் ஆண்ட்ரியா.
ஆனால் சரவணன் மறுத்து விட, அவரது செல்ல மகளை ரவுடிகள் கடத்தி வந்தது போல் செட்டப் செய்து நாடகமாடி அந்த கன்டெய்னரை துறைமுகத்திலிருந்து சரவணன் மூலமாகவே வெளியே கொண்டு வர வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து கதையில் ஏற்படும் 'ட்விஸ்ட்' பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார செய்கிறது.
இதன் பிறகு கதையில் ஜெட் வேகத்தில் பறக்...
