Friday, October 23

Tag: Little wings short film review

லிட்டில் விங்ஸ் _ குறும்பட விமர்சனம்

லிட்டில் விங்ஸ் _ குறும்பட விமர்சனம்

Reviews
லிட்டில் விங்ஸ்_ குறும்பட விமர்சனம் Feature film வணிக ரீதியான கட்டமைப்புக்குள் சிக்குண்டிருப்பதால், அதில் செய்ய முடியாத சோதனை முயற்சிகளை குறும்படத்தில் செய்யலாம். இதன் காரணமாகவே பெரும்பாலான குறும்படங்கள் தரமானவையாக மலர்வதுண்டு. அப்படிப்பட்ட நல்லதொரு படைப்புதான் 'லிட்டில் விங்ஸ்' குறும் படம். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தாலும் ஆண் பேரினவாதத்தின் அடையாளமாகத் திகழும் கணவன், அவன் செய்யும் அக்கிரமங்கள் அனைத்தைம் பொறுத்தபடி 'ஆக்கி' போட்டுக் கொண்டே, வேலைக்கு சென்று பொருளீட்டும் மனைவி என இரண்டு பிரதான பாத்திரங்களை மட்டும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட 21 நிமிட குறும்படம் இது. தன் வயிற்றில் குழந்தையை சுமந்து பெறாத இந்த மனைவி,  கோழிகளை தன் சொந்த பிள்ளைகளைப்போல் பார்த்து பார்த்து தீனி போட்டு வளர்க்கிறாள். குஞ்சு பொரிப்பதற்காக கோழி அடைகாக்கும் முட்டைகளை தாய்மை த...