Friday, October 23

Tag: mayanadhi review

மாயநதி – விமர்சனம்

Uncategorized
அம்மா இல்லை என்றாலும் தன் அன்பு மகள் வெண்பாவுக்கு தானே தாயாகவும் இருந்து அன்புடன் வளர்த்து வருகிறார் அப்பா நரேன். பள்ளியில் முதலமகள் சாப்பிடும்போது அவளது பாடத்தை அப்பா் மாணவியாக இருக்கும் வெண்பாவுக்கு மருத்துராவதுதான் லட்சியம். காரணம் பிரசவத்தின்போதே அவரது அம்மா இறந்து விடுகிறார். தன்னைப்போல் எந்தக் குழந்தையும் பிறக்கும்போதே அம்மா இல்லாத குழந்தையாக பிறக்கக்கூடாது என்பதற்காகவே தான் மருத்துவராக வேண்டும் என்றும் தன்னைப்போல் எந்தக் குழந்தையும் அம்மா இல்லாத குழந்தையாக பிறக்கக்கூடாது என்பதற்காகவே மருத்துவராக சேவை செய்யப்போவதாகக் தன் ஆசிரியையிடம் கூறுகிறார் வெண்பா. அதைப்போலவே தீவிரமாக படிப்பில் கவனம் செலுத்துகிறார். அவர் சாப்பிடும்போதுகூட அப்பா அவரது பாடத்தை சத்தமாகப் படிக்க, அதை மனதில் பதிந்து கொள்ளும் அளவுக்கு படிப்பில் தீவிரமாக இருக்கிறார். பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன் வெண்பாவிடம் ...