மிராய் _ விமர்சனம்
மிராய் _ விமர்சனம்
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஸ்ரேயா சரண், தனக்கு பிறக்கும் மகன் ஓர் இனத்தையே காக்க வேண்டிய பெரும் பொறுப்பில் இருப்பதை.
ஆனால் அவருக்குப் பிறந்து வளர்ந்து வாலிபனாக உலா வரும் தேஜா சஜ்ஜா சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு ஜாலியாக ஊரை சுற்றி வருகிறார்.
அவரை சந்திக்கும் ரித்திகா நாயக் இந்த உலகையே ஆள்வதற்கு ஆற்றலைத் தரும் ஒன்பது புனித நூல்களை தேடி ஒரு தீய சக்தி கொடூர பலத்துடன் இயங்குவதையும், அதை தடுக்க வேண்டிய பொறுப்பு இருப்பதையும் தேஜாவுக்கு சுட்டிக் காட்டுகிறார்.
இந்தக் கொடூர சக்தியை அடக்கி அழிப்பதற்கு ராமர் காலத்தில் இருந்த மிராய் என்ற ஆயுதத்தை கண்டுபிடித்து எடுக்க வேண்டும் என்றும், அப்போதுதான் ஒன்பது புனித நூல்களை தேடும் தீய சக்தியை அழிக்க இயலும் என்றும் கூறுகிறார்.
மிராய் ஆயுதத்தை தேடி தேஜா சஜ்ஜா மேற்கொள்ளும் பயணமும், அதை கண்டுபிடித்து எடுத்து வந்து தீய சக்தியை அ...
