மொத ராத்திரி’ – திரை விமர்சனம்
‘மொத ராத்திரி’ - திரை அலசல்
திரைத்துரைக்கு கே.பாக்யராஜ் தந்துவிட்டுச் சென்ற அந்த அசல் ஹியூமர் ஃபார்முலாவை, இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்ப ரீ-பேக் செய்து தந்து அசத்தியிருக்கிறது இந்தத் திரைப்படம்.
கதைக்களம்
துபாய் மாப்பிள்ளையான நாயகன் ரிஷிகாந்திற்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடு செய்கிறார்கள்.
ஆனால், இந்தத் திருமணத்தில் அவருக்குத் துளியும் நாட்டம் இல்லை. இன்னொரு பக்கம், மணப்பெண்ணாக வரும் அனிஷ்மாவுக்கோ வேறு ஒரு திட்டம்—முதல் இரவு நடப்பதற்குள் காதலனோடு எஸ்கேப் ஆக வேண்டும்!
ஆனால், அவர் நம்பியிருக்கும் காதலனோ ஒரு விவஸ்தை இல்லாத லூசுப் பையன் என்பதுதான் கதையின் அல்டிமேட் ட்விஸ்ட். இந்தச் சுழலுக்குள் சிக்கிக் கொள்ளும் அந்த ‘முதல் இரவு’ சுபமாக முடிந்ததா, இல்லையா என்பதைத்தான் படம் முழுக்க வயிறு குலுங்கப் பேசுகிறது திரைக்கதை.
நடிகர்களின் பெர்ஃபார்மன்ஸ்
ரிஷிகாந்த்: தனக்குக் கொடுத்த பாத்...
