Friday, October 23

Tag: Mr.x review

மிஸ்டர் எக்ஸ்_ விமர்சனம்

மிஸ்டர் எக்ஸ்_ விமர்சனம்

Reviews
மிஸ்டர் எக்ஸ்_ விமர்சனம் இந்தியாவின் ரா உளவுப் பிரிவில் பணியாற்றும் அதிகாரியான சரத்குமார் நியூக்ளியர் அணு ஆயுதம் தயாரிக்க தேவையான மூலப்பொருள் அடங்கிய பெட்டியை எதிரிகள் கைக்கு கிடைக்க விடாமல் பாதுகாக்கிறார். ரஷ்ய ராணுவ அதிகாரிகள் திடீரென நுழைந்து அந்தப் பெட்டியை கைப்பற்றுவதுடன், சரத்குமாரையும் கைது செய்கின்றனர். சரத்குமாரை பிணைக் கைதியாக வைத்துக்கொண்டு, இந்த பெட்டியை பாகிஸ்தானுக்கு அனுப்பவும் திட்டம் தீட்டுகின்றனர். சரத்குமார் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டால் நமது ராணுவ ரகசியங்கள் அவர்களுக்கு தெரிந்து விடும் பேராபத்து இருக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்பதற்காக ரா பிரிவின் உயர் அதிகாரியான மஞ்சு வாரியர் தலைமையில் ஒரு குழு களமிறங்குகிறது. இதற்காக மஞ்சு வாரியர் தனது நம்பிக்கைக்கு பாத்திரமான ஆர்யாவின் உதவியை நாடுகிறார். அணு ஆயுதம் தயாரிக்கும் இந்த மூலக்கூறு அடங்கிய பெட்டி எதிரி...