Friday, October 23

Tag: Muthu Engira Kaattaan review

முத்து என்கிற காட்டான் _ விமர்சனம்

முத்து என்கிற காட்டான் _ விமர்சனம்

Reviews
முத்து என்கிற காட்டான் _ விமர்சனம் அதிக ஆட்கள் வசிக்காத சிறிய கிராமம் ஒன்றில் பெயருக்காக இயங்கும் போலீஸ் ஸ்டேஷன் ஒன்றை நிரந்தரமாக மூடப் போவதாக தகவல் வரும் நிலையில், அந்த எல்லைக்குட்பட்ட பகுதியில் முத்து என்பவரின் தலை கிடக்கிறது. ஆனால் எவ்வளவு தேடியும் உடல் மட்டும் கிடைக்கவில்லை. இறந்த முத்து யார்? அவர் எதற்காக சொல்லப்பட்டிருக்கிறார் என்ற காவல்துறையின் புலன் விசாரணை ஆரம்பமாகிறது. முத்துவை பற்றி கிடைக்கும் தகவல்களும், சொல்லப்படும் கதைகளும் ஆக்டோபஸின் கால்களைப்போல் பல திசைகளிலும் நீள்கின்றன. திரில்லர் வகையில் உருவாக்கப்பட்ட 10 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ் மணிகண்டன் மற்றும் எடிட்டர் அஜித்குமார் இயக்கத்தில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் பயணிக்கிறது. முத்துவாக விஜய் சேதுபதி இயல்பான அதேசமயம் ஆழமான நடிப்பில் ஜொலிக்கிறார். எண்பதுகளில் இந்தியாவின் நம்பர் ஒன் மாடலாக இருந்த மிலி...