Tag: Mysskin
“தர்பார்” படத்துடன் வெளியிடப்படும் “சைக்கோ” டிரெய்லர்!
உணர்வை நம்முள் கடத்தும், ஆத்மாவை உள்ளிழுத்து கொள்ளும் பாடல்களில் மெலடிக்கு எப்போதும் முதல் இடம் இருக்கும். இப்போது இணையம் முழுதும், யூடுயூப் முதற்கொண்டு சைக்கோ படத்தின் “நீங்க முடியுமா” பாடல் தான் எங்கும் ஒலித்து கொண்டிருக்கிறது. இசைஞானி இளையராஜா இசையில் ஏற்கனவே வெளியான “உன்ன நினைச்சு” பாடல் ரசிகர்களின் விருப்பங்களை அள்ளிய நிலையில், இப்போது சித் ஶ்ரீராம் குரலில் வெளியாகியிருக்கும் உயிரை உருக்கும் இந்த மெலோடிக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
Double Meaning Productions தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது....
பாடலுக்கு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு, என்னை மெய்மறக்க செய்திருக்கிறது. இசைஞானி இளையராஜாவின் இசைக்கு ஈடுஇணை ஏதுமில்லை. அவரது இசைக்கு காலம் ஒரு பொருட்டே அல்ல. எத்தனை வருடங்கள் ஆனாலும் எக்காலாத்திலும் அவரே இசையின் ராஜா. “சைக்கோ” படத்தின் பாடல்கள் என்னை உருக்கி வி...
2020 ஜனவரி 24 முதல் ‘சைக்கோ’!
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி நடிப்பில் “சைக்கோ” படம் இந்தாண்டின் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக உருவாகியுள்ளது. சென்சார் ஃபோர்ட் “சைக்கோ” படத்தலைப்புக்கு முழு அனுமதி வழங்கியதில் உற்சாகத்தில் இருக்கும் படக்குழுவிற்கு
மேலும் சந்தோஷத்தை அளித்துள்ளார் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம். உலகெங்கும் 2020 ஜனவரி 24 முதல் “சைக்கோ” படம் வெளியாவதாக அறிவித்துள்ளார்.
Double Meaning Production சார்பில் “சைக்கோ” படத்தை தயாரிக்கும் அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது....
இந்த மிக குறுகிய சினிமா பயணத்தில் நான் சில படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்துள்ளேன். ஆனால் “சைக்கோ” திரைப்படம் எனக்கு கிடைத்த பரிசாகவே நினைக்கிறேன். ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை இது ஒரு அற்புதமாகவே நிலைத்திருக்கிறது.
இயக்குநர் மிஷ்கினின் திறமையான எழுத்து மற்றும் மேதமையான இயக்...
டிசம்பர் 27 முதல் “சைக்கோ”!
ஒற்றை டீஸர் மூலம் ரசிகர்களை மயிர்க்கூச்செரியும், திரில்லின் உச்சத்திற்கு எடுத்துசென்ற மிஷ்கினின் “சைக்கோ” உன்னதமான படைப்பு எனும் பாராட்டை எல்லைகள் கடந்து உலகமுழுவதும் பெற்று வருகிறது. பயத்தை விதைக்கும் டீஸரில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் தங்களின் மாறுபட்ட வித்தியாசமான நடிப்பால் பாராட்டை குவித்து வருகிறார்கள். படக்குழுவிடமிருந்து அடுத்த ஆச்சர்ய அறிவிப்பாக “சைக்கோ” டிசம்பர் 27 திரையரங்கில் வெளியாகுமெனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் இது பற்றி கூறியதாவது...
நாங்கள் எங்கள் Double Meaning Production தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகின்றோம். ஆனாலும் ஆரம்பம் முதல் “சைக்கோ” திரைப்படம் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு திரைப்படமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் பங்குகொண்ட ஒவ்வொருவருக்கு...
‘சைக்கோ’ படத்தின் டீஸருக்குக் கிடைத்த வரவேற்பு!
மிரட்டலான 'சைக்கோ' டீஸர், தவிர்க்கவே முடியாத வகையில் அதி பயங்கர ஜூரம்போல் இடையறாமல் யுடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வெகு வேகமாகப் பரவி வருகிறது. தனக்கேயுரிய பாணியில் காட்சிகளை அமைத்து தரும் இயக்குநர் மிஷ்கின் தற்போது 'சைக்கோ' டீசருடன் களம் காணத் தயாராகி விட்டார். நேற்று மாலை வெளியான சைக்கோ டீஸர் சில மணி நேரங்களிலேயே பத்து லட்சம் பார்வையாளர்களை ஈர்த்து சாதனை புரிந்திருக்கிறது.
டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்து வரும் அருண்மொழி மாணிக்கம் இது பற்றி கூறுகையில், இந்த டீஸர் அடைந்திருக்கும் வெற்றிக்குக் காரணம் மிஷ்கின் சார்தான். டீஸரில் என்ன கொடுக்க வேண்டும் என்பதை மிகச் சரியாக கணித்து நம்பிக்கையுடன் கொடுத்தார். ஒட்டுமொத்த எங்கள் குழுவும் டீஸர் குறித்து மகிழ்ச்சியடைந்திருக்கிறோம். டீஸரைப் பார்ப்பவர்கள் வெறும் லைக் கொடுப்பதுடனோ, பகிர்ந்துகொள்வதுடனோ நின...
Sony Music clasps audio rights of Udhayanidhi Stalin’s Psycho!
Udhayanidhi Stalin-Nithya Menen-Aditi Rao Hydari starrer ‘Psycho’ has been creating the sensational waves constantly. Right from its point of announcement followed by big names getting tagged to it, the film has been finding greater elevations, especially for the musical score by none other than legendary Isaignani Ilayaraja sir. Now, the biggest news is that Sony Music has clasped the audio rights of this film.
Producer Arunmozhi Manickam, Double Meaning Productions says, “Psycho is significantly getting spangled with huge attractions one after the other. As a producer, I have been really spellbound over the collaboration of phenomenally talented Mysskin and actor Udhayanidhi Stalin, who is always ready to gear up for experiments. With celebrated names like Nithya Menen, Aditi Rao Hyda...
இம்மாதம் 14 ஆம் தேதி வெளிவரும் சுட்டுப்பிடிக்க உத்தரவு!
"சுட்டு பிடிக்க உத்தரவு" படத்தின் டிரெய்லர் மற்றும் காட்சி விளம்பரங்கள் ரசிகர்களிடையே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. கூடுதலாக, படத்தின் தலைப்பு இது நிக் ஆஃப் டைம் த்ரில்லர் வகையை அடிப்படையாக கொண்டது என்பதை குறிக்கிறது. இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா, முன்னணி இயக்குனர்களான மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோரை இந்த படத்தில் ஏன் நடிக்க வைத்தார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இது குறித்து ராம்பிரகாஷ் ராயப்பா கூறும்போது, "அவர்கள் வெறும் இயக்குனர்கள் என்பதையும் தாண்டி, தமிழ் சினிமாவில் எல்லாவற்றையும் அறிந்த மேதைகள். படப்பிடிப்பில்...




