Wednesday, September 2

Tag: nadigar sangam

நடிகர் சங்க கட்டிடம் உலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு அடையாளமாக இருக்கும்

நடிகர் சங்க கட்டிடம் உலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு அடையாளமாக இருக்கும்

Uncategorized
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69 ஆவது பொதுக்குழு கூட்டம்! தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69 ஆவது பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் துவக்கத்தில் கடந்த வருடங்களில் நம்மை விட்டு மறைந்த நடிகை சரோஜாதேவி, நடிகர்கள் டெல்லி கணேஷ், ராஜேஷ், எம். ஏ. பிரகாஷ், மனோஜ் கே.பாரதி மற்றும் சமீபத்தில் மறைந்த ரோபோ சங்கர் உட்பட 70மறைந்த கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் பொதுக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும், சிவகுமார், வடிவேலு, ஜி.வி.பிரகாஷ்குமார், ஸ்ரீமன், பசுபதி, நடிகைகள் எம்.என்.ராஜம், சச்சு, லதா அம்பிகா, ஊர்வசி, ரேகா, ஷர்மிளா, ரோகிணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குறிப்...
மனோபாலா-டிபி.கஜேந்திரன்-மயில்சாமி ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய தென்னிந்திய நடிகர் சங்கம்!

மனோபாலா-டிபி.கஜேந்திரன்-மயில்சாமி ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய தென்னிந்திய நடிகர் சங்கம்!

News
இந்த ஆண்டில் நம்மை விட்டு மறைந்த நடிகர்கள் மனோபாலா, டி.பி.கஜேந்திரன், மயில்சாமி ஆகியோரின் மறைவு தமிழ் திரையுலகிவிற்கு பேரிழப்பாக அமைந்துவிட்டது. கடந்த 40 வருடங்களாக தமிழ் திரையுலகில் நடிகர்களாகவும் இயக்குனர்களாகவும் தங்களது பங்களிப்பை அளித்து வந்த அவர்களது நினைவேந்தல் நிகழ்வு நேற்று (14.05.23) மாலை தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தி.நகர் சர்.பிடி.தியாகராய மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி முருகன், தமிழ் தயாரிப்பாளார்கள் சங்க செயலாளர் ராதா கிருஷ்ணன், தயாரிப்பாளர் டி.சிவா, பெப்சி துணை தலைவர் சுவாமிநாதன், திரப்பட கல்லூரி தலைவர் நடிகர் ராஜேஷ், நடிகை சச்சு, ரோஹிணி,தேவயானி, நடிகர் சரவணன், பசுபதி, அஜய் ரத்னம், மன்சூர் அலிகான், பொன்வண்ணன், அனுமோகன், வையாபுரி, டெல்லி கணேஷ், உதயா, விக்னேஷ், எம்.ஏ.பிரகாஷ், தளபதி தினேஷ், ஶ்ரீமன், ...
தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

News
நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு முன்மொழிந்து வாழ்த்தினார் கமல்ஹாசன். நடிகர் சங்க தேர்தலில் எந்த அரசியல் குருக்கீடும் இல்லை ! நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் # M.நாசர் பேட்டி.  தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர்  M. நாசர்,செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நடிகர்கள் பிரேம்குமார், அஜயரத்தினம்,சிபிராஜ் ஆகியோர் இன்று தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் Si.கார்த்தியின் வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டது. தலைவராக போட்டியிடும் M.நாசர் வெற்றி வாய்ப்பை பற்றி கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது.   " இது ஜனநாயக முறைப்படி நடிகர் சங்கத்துக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தல். கட...