Friday, October 23

Tag: Nallaperai vaanga vendum pillaigale review review

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே _  விமர்சனம்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே _ விமர்சனம்

Uncategorized
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே _  விமர்சனம் தற்போதைய இளம் தலைமுறை தாங்கள் நினைத்ததையே சரி என செயல்படுவதால் ஏற்படும் விளைவுகளை ‘அடல்ஸ் ஒன்லி’ படமாக கொடுத்து இருக்கிறார்கள். இளம் பெண்களிடம் தியேட்டர் இருட்டில் அத்து மீறும், மதுரை இளைஞன்தான் நாயகன். மதுரையைச் சேர்ந்த அவன், ஆன்லைன் மூலம் நட்பான மாயவரத்துப் பெண்ணைத் தேடி காம வெறியோடு வருகிறான். அவன் வந்த நேரம் நாயகியின் பெற்றோர் யாரும் வீட்டில் இல்லை. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை. நாயகன் செந்தூர் பாண்டியன் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளார். பெண்களிடம் காமத்துடன் நடந்துகொள்வது, செக்ஸூக்காக அதீத ஆர்வத்துடன் காத்திருப்பது, படபடப்பது என காம இளைஞனை கண் முன் நிறுத்துகிறார். நாயகி பிரீத்தி கரண் சிறப்பான தேர்வு. தன்னைத் தேடி வந்த இளைஞனை கூட்டிக் கொண்டு பைக்கில் ஊர் சுற்ற ஆசைப்படும் அப்பாவிப் பெண்ணாக வருகிறார். அதே நேரம், நாயகன் தன்...