Sunday, October 4

Tag: nanum-single-than-review

‘நானும் சிங்கிள்தான்’ விமர்சனம்

‘நானும் சிங்கிள்தான்’ விமர்சனம்

Uncategorized
காதல் என்றாலே காத தூரம் ஓடும் பெண்ணும், எப்படியாவது காதல் திருமணம் செய்துவிட வேண்டும் என்று நினைக்கும் இளைஞனும் சந்தித்து பழகினால் முடிவில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை நகைச்சுவையுடன் விவரிக்கும் படம் நானும் சிங்கள்தான். நாயகன் அட்டக்கத்தி தினேஷ் டாட்டூ போடும் தொழில் செய்கிறார். அவரது தொழிலுக்கு நண்பர்கள்உதவியாக இருக்கிறார்கள். காதல் என்பதையை வெறுக்கும் பெண் நாயகி தீப்தி. தோழி ஒருத்தியை சமூக வலைதளத்தில் அசிங்கப்படுத்திய ஒருவனுக்கு சரியான பாடம் கற்பிக்கும் பெண்ணியவாதிதான் இந்த தீப்தி. காதலை ஏற்க மறுக்கும் தீப்தியை துரத்தி துரத்தி காதலிக்கிறார் தினேஷ். ஒரு எல்லைக்கு மேல் பொறுக்க முடியாத தீப்தி அலுவலகப் பணிக்காக லண்டன் சென்று விடுகிறார். தன்னை காதலிக்க மறுத்த தீப்தியை விடாமஸ் விரட்டிக் கொண்டு லண்டன் செல்ல முடிவு செய்கிறார் தினேஷ். இதற்காக தன் தந்தை வைத்துக் கொடுத்த டாட்டு ஷா...