Friday, September 11

Tag: Nithya Menen

Nithya Menen pens a heartfelt note on completing 3 years of her film 19(1)(a)

Nithya Menen pens a heartfelt note on completing 3 years of her film 19(1)(a)

News
Actress Nithya Menen pens a heartfelt note on completing 3 years of her film 19(1)(a) Actress Nithya Menen took to her social media to share her reflections on the third anniversary of her critically acclaimed film 19(1)(a). In her own words: "A film that felt like the coolness under a ficus tree. The kind where you want to launch down and got to sleep because its so peaceful. We had one of those tree's too, as a strong presence around us and in the film. It must be some sort of great blessing or luck - to be able to do auch diverse films all the time. Same actors, but such diametrically opposite films. It is the variety and diversity of concepts and tone that I love the most about work. Here's to a lot more. In all directions. Wild and fire"
ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்!

ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்!

News
ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்! தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். அந்த வகையில் நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். இந்த படம் ரொமான்ஸ் காமெடி கலந்த ஃபேண்டஸி கதையம்சம் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கதையின் கதாநாயகர்களாக வினய் ராய், நவ்தீப் (அறிந்தும் அறியாமலும்), பிரதீக் பாப்பர் (FOUR MORE SHOTS PLEASE), தீபக் பரம்போல் ( மஞ்சும்மல் பாய்ஸ்), என பெரிய நட்சத்திரம் பட்டாளமே நடிக்க உள்ளனர். இயக்குநர் விஷ்ணு வர்தனிடம் உதவி இயக...
பிப்ரவரி 5ல் வெளியாகும் அசோக் செல்வனின் “தீனி” பட ட்ரெய்லர் !

பிப்ரவரி 5ல் வெளியாகும் அசோக் செல்வனின் “தீனி” பட ட்ரெய்லர் !

News
அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா நடிக்கும் “தீனி” படத்தின் ட்ரெய்லர் பிப்ரவரி 5 அன்று வெளியாகிறது. இயக்குநர் அனி I.V. சசி இயக்கும் இப்படத்தினை பாபிநீடு B வழங்குகிறார். தென்னிந்தியாவின் புகழ்மிகு நிறுவனங்களான Sri Venkateswara Cine Chitra LLP மற்றும் Zee Studios இப்படத்தினை தயாரிக்கின்றன. படத்தை தயாரிக்கும் BVSN பிரசாத் படம் பற்றி கூறியதாவது... இது முழுக்க உணர்வுபூர்வமான காதல் கொண்ட, முழுக்க முழுக்க காமெடி நிறைந்த அட்டகாசமான பொழுதுபோக்கு திரைப்படம் ஆகும். அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா நடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்கள் அனைவரையும் வசீகரிக்கும். மிக சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டோம். தற்போது வரும் பிப்ரவரி 5 அன்று காலை 11 மணிக்கு படத்தின் ட்ரெய்லரை வெளியிடவுள்ளோம். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுதும் முடிக்கப்பட்டு, போஸ்ட் புரடகஷன் பணிகள் நடைபெற்று வ...
“கமனம்” படத்தின் நித்யா மேனன் கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டர்!

“கமனம்” படத்தின் நித்யா மேனன் கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டர்!

News
“கமனம்” படத்தின் நித்யா மேனன் கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார் நடிகர் ஷர்வானந்த்! இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்! இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் “கமனம்” படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் நாயகியாக நடித்துள்ளார். நிஜ வாழ்வின் எதார்த்தங்களும் நிகழ்வுகளும் கொண்ட கதையாக “கமனம்” படம் உருவாகுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இப்படம் தயாராகிறது. கமனம் படத்தில் பாடகி ‘ஷைலாபுத்ரி தேவி’ என்ற வேடத்தில் நடிக்கும் நடிகை நித்யா மேனனின் முதல் பார்வை போஸ்டரை இன்று வெளியிட்டார் நடிகர் ஷர்வானந்த். தெய்வீகம் எங்கும் நிறைந்திருக்க, அழகான புன்னகையுடன் ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக நடிகை நித்யா மேனன் அந்த போஸ்டரில் தோற்றமளிக்கிறார். சில தினங்களுக்கு முன்பு கமனம் படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ப...
2020 ஜனவரி 24  முதல் ‘சைக்கோ’!

2020 ஜனவரி 24 முதல் ‘சைக்கோ’!

News
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி நடிப்பில் “சைக்கோ” படம் இந்தாண்டின் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்குரிய  படமாக உருவாகியுள்ளது. சென்சார் ஃபோர்ட் “சைக்கோ” படத்தலைப்புக்கு முழு அனுமதி வழங்கியதில் உற்சாகத்தில் இருக்கும் படக்குழுவிற்கு மேலும் சந்தோஷத்தை அளித்துள்ளார் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம். உலகெங்கும் 2020 ஜனவரி 24 முதல் “சைக்கோ” படம் வெளியாவதாக அறிவித்துள்ளார். Double Meaning Production சார்பில் “சைக்கோ” படத்தை தயாரிக்கும் அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது.... இந்த மிக குறுகிய சினிமா பயணத்தில் நான் சில படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்துள்ளேன். ஆனால் “சைக்கோ” திரைப்படம் எனக்கு கிடைத்த பரிசாகவே நினைக்கிறேன். ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை இது ஒரு அற்புதமாகவே நிலைத்திருக்கிறது. இயக்குநர் மிஷ்கினின் திறமையான எழுத்து மற்றும் மேதமையான  இயக்...
டிசம்பர் 27 முதல்  “சைக்கோ”!

டிசம்பர் 27 முதல் “சைக்கோ”!

News
ஒற்றை டீஸர் மூலம் ரசிகர்களை மயிர்க்கூச்செரியும், திரில்லின் உச்சத்திற்கு எடுத்துசென்ற மிஷ்கினின் “சைக்கோ” உன்னதமான படைப்பு எனும் பாராட்டை எல்லைகள் கடந்து உலகமுழுவதும் பெற்று வருகிறது. பயத்தை விதைக்கும் டீஸரில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் தங்களின் மாறுபட்ட வித்தியாசமான நடிப்பால் பாராட்டை குவித்து வருகிறார்கள். படக்குழுவிடமிருந்து அடுத்த ஆச்சர்ய அறிவிப்பாக “சைக்கோ” டிசம்பர் 27  திரையரங்கில் வெளியாகுமெனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் இது பற்றி கூறியதாவது... நாங்கள் எங்கள் Double Meaning Production தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகின்றோம். ஆனாலும் ஆரம்பம் முதல் “சைக்கோ” திரைப்படம் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு திரைப்படமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் பங்குகொண்ட ஒவ்வொருவருக்கு...
‘சைக்கோ’ படத்தின் டீஸருக்குக் கிடைத்த வரவேற்பு!

‘சைக்கோ’ படத்தின் டீஸருக்குக் கிடைத்த வரவேற்பு!

News
மிரட்டலான 'சைக்கோ' டீஸர், தவிர்க்கவே முடியாத வகையில் அதி பயங்கர ஜூரம்போல் இடையறாமல் யுடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வெகு வேகமாகப் பரவி வருகிறது.  தனக்கேயுரிய பாணியில் காட்சிகளை அமைத்து தரும் இயக்குநர் மிஷ்கின் தற்போது 'சைக்கோ' டீசருடன் களம் காணத் தயாராகி விட்டார். நேற்று மாலை வெளியான சைக்கோ டீஸர் சில மணி நேரங்களிலேயே பத்து லட்சம் பார்வையாளர்களை ஈர்த்து சாதனை புரிந்திருக்கிறது. டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்து வரும் அருண்மொழி மாணிக்கம் இது பற்றி கூறுகையில், இந்த டீஸர் அடைந்திருக்கும் வெற்றிக்குக் காரணம் மிஷ்கின் சார்தான்.   டீஸரில் என்ன கொடுக்க வேண்டும் என்பதை மிகச் சரியாக கணித்து நம்பிக்கையுடன் கொடுத்தார். ஒட்டுமொத்த எங்கள் குழுவும் டீஸர் குறித்து மகிழ்ச்சியடைந்திருக்கிறோம். டீஸரைப் பார்ப்பவர்கள் வெறும் லைக் கொடுப்பதுடனோ, பகிர்ந்துகொள்வதுடனோ நின...
Sony Music clasps audio rights of Udhayanidhi Stalin’s Psycho!

Sony Music clasps audio rights of Udhayanidhi Stalin’s Psycho!

News
Udhayanidhi Stalin-Nithya Menen-Aditi Rao Hydari starrer ‘Psycho’ has been creating the sensational waves constantly. Right from its point of announcement followed by big names getting tagged to it, the film has been finding greater elevations, especially for the musical score by none other than legendary Isaignani Ilayaraja sir. Now, the biggest news is that Sony Music has clasped the audio rights of this film. Producer Arunmozhi Manickam, Double Meaning Productions says, “Psycho is significantly getting spangled with huge attractions one after the other. As a producer, I have been really spellbound over the collaboration of phenomenally talented Mysskin and actor Udhayanidhi Stalin, who is always ready to gear up for experiments. With celebrated names like Nithya Menen, Aditi Rao Hyda...
Mission Mangal opens to the biggest advance booking of this year across theatres in India!

Mission Mangal opens to the biggest advance booking of this year across theatres in India!

News
Akshay Kumar, Fox Star Studios’ and Hope Productions Mission Mangal is racing towards a bumper advance booking from audiences across India. The advance bookings, for India’s first space film, has received an overwhelming response across theatres in India. It is all set to surpass expectations as advance reflects the movie-goers excitement to witness the mission to Mars and the response from theatre/ plexes has been phenomenal. Mr. Kamal Gianchandani CEO, PVR Pictures and Chief Business Planning and Strategy, says, “Mission Mangal has received a staggering response from the audience and it affirms the belief that a good content film well marketed and promoted will definitely pull the viewers to the theatres. Akshay Kumar and Fox Star and Hope Productions have done a great job. Akshay ...
“மிஷன் மங்கல்” படம் குறித்து இயக்குநர் ஜெகன் சக்தி!

“மிஷன் மங்கல்” படம் குறித்து இயக்குநர் ஜெகன் சக்தி!

News
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் ஹோப் புரொடக்ஷன்ஸ்  தயாரப்பில் அக்‌ஷய் குமார் மற்றும் வித்யா பாலன் முன்னனி பாத்திரங்களில் நடித்து திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் 'மிஷன் மங்கல்'. செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் பங்களித்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகளின் கதையை அடிப்படையாகக் கொண்டது இந்த படம். இந்தியாவின் முதல் கிரக பயணத்தை குறிக்கும் மிஷன் பற்றியது. இந்தப் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக இந்தியாவின் விண்வெளி ஏஜென்சியுடன் இணைந்து பணியாற்றுயது குறித்து 'மிஷன் மங்கல்' இயக்குனர் ஜெகன் சக்தி விவரித்துள்ளார். அறிமுக இயக்குனர் செவ்வாய் கிரக ஆர்பிட்டர் மிஷனை, அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படத்தை இயற்றுவது எளிதல்ல, இது இன்றுவரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மிகவும் முக்கியமான ஒரு திட்டமாகும்.  ஜெகன் சக்தி இந்தப் படத்திற்கு தகு...